முந்தைய ஆண்டு வினாக்கள்TNPSC 2016 Titles & pen names previous year questions
TNPSC தேர்வுகளில் உண்மையில் கேட்கப்பட்ட வினாக்கள், ஆசிரியர் சரிபார்த்த விடைகளுடன். பாடத்திட்டப்படி பிரிக்கப்பட்டுள்ளன.
3 வினாக்கள்
- குரூப் 4 2016 பொதுத் தமிழ், Q48 தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும் › சிறப்புப் பெயர்கள் / புனைபெயர்கள்
“விடிவெள்ளி” என்ற புனைப்பெயரைக் கொண்ட கவிஞர்
- Aஈரோடு தமிழன்பன்
- Bமு.மேத்தா
- Cசாலை இளந்திரையன்
- Dசுரதா
விடையைக் காட்டு
A ஈரோடு தமிழன்பன்
TNPSC அதிகாரப்பூர்வ விடை
ஈரோடு தமிழன்பன் கவிஞர் 'விடிவெள்ளி' என்ற புனைப்பெயரைப் பயன்படுத்தியுள்ளார்.
- குரூப் 4 2016 பொதுத் தமிழ், Q66 தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும் › சிறப்புப் பெயர்கள் / புனைபெயர்கள்
‘திரைக்கவித் திலகம்’ என்ற சிறப்புக்குரியவர்
- Aவாலி
- Bஉடுமலை நாராயண கவி
- Cபட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்
- Dமருதகாசி
விடையைக் காட்டு
D மருதகாசி
TNPSC அதிகாரப்பூர்வ விடை
திரைக்கவிஞர் மருதகாசி 'திரைக்கவித் திலகம்' என்று அழைக்கப்படுகிறார்.
- குரூப் 4 2016 பொதுத் தமிழ், Q68 தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும் › சிறப்புப் பெயர்கள் / புனைபெயர்கள்
பொருத்துக
பொருத்துக:
பட்டியல் I பட்டியல் II அவசன நடை கை வந்த வல்லாளர் 1இராமலிங்க அடிகள் ஆபுது நெறி கண்ட புலவர் 2நாமக்கல் கவிஞர் இதைரியநாதர் 3ஆறுமுக நாவலர் ஈகாந்தியக் கவிஞர் 4வீரமாமுனிவர் - Aஅ 3ஆ 1இ 4ஈ 2
- Bஅ 3ஆ 4இ 2ஈ 1
- Cஅ 2ஆ 1இ 3ஈ 4
- Dஅ 1ஆ 4இ 2ஈ 3
விடையைக் காட்டு
A அ 3ஆ 1இ 4ஈ 2
TNPSC அதிகாரப்பூர்வ விடை
ஆறுமுக நாவலர் வசன நடைக்கலைஞர் ஆவார், இராமலிங்க அடிகள் புது நெறியைக் கண்டவர், வீரமாமுனிவர் தைரியநாதர் என்ற பெயரைப் பெற்றவர் மற்றும் நாமக்கல் கவிஞர் காந்தியக் கவிஞர் ஆவார்.
இந்தத் தலைப்புக்கான வழிகாட்டிகள்
தினமும் ஒரு வினாத்தாள், நேரக்கட்டுப்பாட்டுடன்
இன்றைய வினாத்தாளை எழுதி உங்கள் தரவரிசையைப் பாருங்கள்.
இன்றைய வினாத்தாள்