TNPSC 2024 Titles & pen names previous year questions
Questions actually asked in TNPSC exams, with teacher-checked answers, sorted by the TNPSC syllabus.
3 questions
-
“தமிழ்ப் பதிப்புலகின் தலைமகன்” என்று போற்றப்படுபவர்
- Aசச்சிதானந்தன்
- Bஆறுமுகநாவலர்
- Cசி.வை. தாமோதரனார்
- Dஉவே. சாமிநாதர்
Show answer
C சி.வை. தாமோதரனார்
Official TNPSC answer
சி.வை. தாமோதரனார் பழைய தமிழ் இலக்கியங்களை அச்சிடுதலில் சிறந்து விளங்கியதற்குக் காரணமாக, "தமிழ்ப் பதிப்புலகின் தலைமகன்" என்று போற்றப்படுகிறார். விடை (இ)
C.W. Thamotharanar is honoured as the head of Tamil publishing for printing old Tamil classics.
-
பகுத்தறிவுக் கவிஞர்' என்று புகழப்படுபவர் யார்?
- Aகவியரசர் கண்ணதாசன்
- Bஉடுமலை நாராயண கவி
- Cகவிச்சக்கரவர்த்தி கம்பர்
- Dகவிவேந்தர் மு. மேத்தா
Show answer
B உடுமலை நாராயண கவி
AI-suggested answer
Udumalai Narayana Kavi is called 'Pagutharivu Kavirayar' (the rationalist poet).
-
தேர்ந்தெடுத்து எழுதுக: “மக்கள் கவிஞர்” என்றழைக்கப்படுபவர், “பகுத்தறிவுக் கவிராயர்” என்றழைக்கப்படுபவர் முறையே,
- Aவாணிதாசன் - பெருஞ்சித்திரனார்
- Bபாரதியார் - கண்ணதாசன்
- Cந.பிச்சமூர்த்தி - மு. மேத்தா
- Dபட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் - உடுமலை நாராயண கவி
Show answer
D பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் - உடுமலை நாராயண கவி
Official TNPSC answer
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் 'மக்கள் கவிஞர்' என்றும், உடுமலை நாராயண கவி 'பகுத்தறிவுக் கவிராயர்' என்றும் அழைக்கப்படுகின்றனர்.
Pattukkottai Kalyanasundaram is the 'Makkal Kavignar' and Udumalai Narayana Kavi is the 'Pagutharivu Kavirayar'.
Guides for this topic
Practise them as a timed daily paper
Take today's quiz and see your rank among everyone who took it.
Today's quiz