முந்தைய ஆண்டு வினாக்கள்TNPSC 2019 Geography of Tamil Nadu previous year questions
TNPSC தேர்வுகளில் உண்மையில் கேட்கப்பட்ட வினாக்கள், ஆசிரியர் சரிபார்த்த விடைகளுடன். பாடத்திட்டப்படி பிரிக்கப்பட்டுள்ளன.
2 வினாக்கள்
-
“ஆசியாவின் டெட்ராய்ட்” என்றழைக்கப்படும் இடம்
- Aஹைதராபாத்
- Bசென்னை
- Cமும்பை
- Dசூரத்
விடையைக் காட்டு
B சென்னை
TNPSC அதிகாரப்பூர்வ விடை
பெரிய வாகன உற்பத்தித் தொழிலைக் கொண்டுள்ள சென்னை, "ஆசியாவின் டெட்ராய்ட்" என்று அழைக்கப்படுகிறது.
-
இந்திய அளவில், சென்னை நகரம், மெட்ரோ இரயில் சேவை கொண்ட ____ நகரமாகும்.
- Aமுதலாவது
- Bஐந்தாவது
- Cஆறாவது
- Dஇரண்டாவது
விடையைக் காட்டு
C ஆறாவது
TNPSC அதிகாரப்பூர்வ விடை
அதிகாரப்பூர்வமான விடை (Key) படி, சென்னை மெட்ரோ இரயில் சேவை கொண்ட இந்தியாவின் ஆறாவது நகரமாகும்.
இந்தத் தலைப்புக்கான வழிகாட்டிகள்
தினமும் ஒரு வினாத்தாள், நேரக்கட்டுப்பாட்டுடன்
இன்றைய வினாத்தாளை எழுதி உங்கள் தரவரிசையைப் பாருங்கள்.
இன்றைய வினாத்தாள்