முந்தைய ஆண்டு வினாக்கள்TNPSC 2016 History of Tamil Nadu (Sangam to modern) previous year questions
TNPSC தேர்வுகளில் உண்மையில் கேட்கப்பட்ட வினாக்கள், ஆசிரியர் சரிபார்த்த விடைகளுடன். பாடத்திட்டப்படி பிரிக்கப்பட்டுள்ளன.
2 வினாக்கள்
-
புகழ்பெற்ற இசைக் கலைஞர் உருத்திராசாரியார் பற்றி பல்லவர்களது ———— கல்வெட்டு குறிப்பிடுகின்றது.
- Aகுடுமியான்மலை
- Bமாமண்டூர்
- Cஉத்திரமேரூர்
- Dமகேந்திரவாடி
விடையைக் காட்டு
A குடுமியான்மலை
TNPSC அதிகாரப்பூர்வ விடை
குடுமியான்மலை பல்லவ கல்வெட்டு புகழ்பெற்ற இசைக் கலைஞர் உருத்திராசாரியரைப் பற்றி குறிப்பிடுகிறது.
-
களப்பிரர் காலத்தில் மதுரையில் திராவிட சங்கத்தை ஏற்படுத்திய சமணத் துறவி
- Aவஜ்ஜிரநந்தி
- Bபார்சுவ முனிவர்
- Cமகாவீரர்
- Dமகாகசபர்
விடையைக் காட்டு
A வஜ்ஜிரநந்தி
TNPSC அதிகாரப்பூர்வ விடை
கலப்பிரர் காலத்தில் மதுரையில் திராவிட சங்கத்தை சமண துறவி வஜ்ஜிரநந்தி நிறுவினார்.
இந்தத் தலைப்புக்கான வழிகாட்டிகள்
தினமும் ஒரு வினாத்தாள், நேரக்கட்டுப்பாட்டுடன்
இன்றைய வினாத்தாளை எழுதி உங்கள் தரவரிசையைப் பாருங்கள்.
இன்றைய வினாத்தாள்