Skip to content

முந்தைய ஆண்டு வினாக்கள்TNPSC 2019 History of Tamil Nadu (Sangam to modern) previous year questions

TNPSC தேர்வுகளில் உண்மையில் கேட்கப்பட்ட வினாக்கள், ஆசிரியர் சரிபார்த்த விடைகளுடன். பாடத்திட்டப்படி பிரிக்கப்பட்டுள்ளன.

3 வினாக்கள்

  1. சிதம்பரம் நடராஜர் ஆலயத்தின் கூரைக்கு பொற்கூரை வேய்ந்தவர் யார்?

    1. Aமுதலாம் ராஜராஜன்
    2. Bமுதலாம் பராந்தகன்
    3. Cமுதலாம் ராஜேந்திரன்
    4. Dமுதலாம் நரசிம்மவர்மன்
    விடையைக் காட்டு

    B முதலாம் பராந்தகன்

    TNPSC அதிகாரப்பூர்வ விடை

    சோழ மன்னன் முதலாம் பராந்தகன் சிதம்பரம் நடராஜர் ஆலயத்தின் கூரைக்கு பொற்கூரை வேய்ந்த பெருமையை உடையவர் ஆவார்.

  2. “மதுரை கொண்டான்” என்று புகழப்பட்டவர் யார்?

    1. Aமுதலாம் ஆதித்தியா
    2. Bமுதலாம் இராஜராஜன்
    3. Cஇரண்டாம் இராஜராஜன்
    4. Dமுதலாம் பராந்தகன்
    விடையைக் காட்டு

    D முதலாம் பராந்தகன்

    TNPSC அதிகாரப்பூர்வ விடை

    சோழ மன்னன் முதலாம் பராந்தகன் பாண்டியர்களிடமிருந்து மதுரையை கைப்பற்றியதால், அவர் "மதுரை கொண்டான்" என்று அழைக்கப்பட்டார். விடை (ஈ)

  3. சிம்மவிஷ்ணுவின் மகன் யார்?

    1. Aநரசிம்மவர்மன்
    2. Bமுதலாம் மகேந்திரவர்மன்
    3. Cபரமேஸ்வரவர்மன்
    4. Dநந்திவர்மன்
    விடையைக் காட்டு

    B முதலாம் மகேந்திரவர்மன்

    TNPSC அதிகாரப்பூர்வ விடை

    பல்லவ மன்னன் சிம்மவிஷ்ணுவிற்கு பிறகு அவரது மகன் முதலாம் மகேந்திரவர்மன் மன்னராக பதவி ஏற்றார்.

இந்தத் தலைப்புக்கான வழிகாட்டிகள்

தினமும் ஒரு வினாத்தாள், நேரக்கட்டுப்பாட்டுடன்

இன்றைய வினாத்தாளை எழுதி உங்கள் தரவரிசையைப் பாருங்கள்.

இன்றைய வினாத்தாள்