முந்தைய ஆண்டு வினாக்கள்TNPSC 2024 History of Tamil Nadu (Sangam to modern) previous year questions
TNPSC தேர்வுகளில் உண்மையில் கேட்கப்பட்ட வினாக்கள், ஆசிரியர் சரிபார்த்த விடைகளுடன். பாடத்திட்டப்படி பிரிக்கப்பட்டுள்ளன.
2 வினாக்கள்
-
ரோம் நாட்டைச் சேர்ந்த மூத்த பிளினி தன்னுடைய இயற்கை வரலாறு எனும் நூலில் ------ இந்தியாவின் முதல் பேரங்காடி எனக் குறிப்பிட்டுள்ளார்
- Aகாவிரிப்பூம்பட்டினம்
- Bநாகப்பட்டினம்
- Cமுசிறி
- Dகொற்கை
விடையைக் காட்டு
C முசிறி
TNPSC அதிகாரப்பூர்வ விடை
ரோம் நாட்டைச் சேர்ந்த மூத்த பிளினி, முசிறியை இந்தியாவின் முதல் பேரங்காடி என்று விவரித்தார்.
-
அசோகர் கல்வெட்டில் குறிப்பிடப்படும் “சத்யபுத்ரர்” என்பவர் யார்?
- Aஅதியமான்
- Bகரிகாலன்
- Cபாரி
- Dநெடுஞ்சேரலாதன்
விடையைக் காட்டு
A அதியமான்
TNPSC அதிகாரப்பூர்வ விடை
அசோகர் கல்வெட்டுகள் தாகதூரில் உள்ள அதியமான் தலைவர்களைச் சத்யபுத்ரர் என்று குறிப்பிடுகின்றன. விடை (அ)
இந்தத் தலைப்புக்கான வழிகாட்டிகள்
தினமும் ஒரு வினாத்தாள், நேரக்கட்டுப்பாட்டுடன்
இன்றைய வினாத்தாளை எழுதி உங்கள் தரவரிசையைப் பாருங்கள்.
இன்றைய வினாத்தாள்