Skip to content

முந்தைய ஆண்டு வினாக்கள்TNPSC 2025 History of Tamil Nadu (Sangam to modern) previous year questions

TNPSC தேர்வுகளில் உண்மையில் கேட்கப்பட்ட வினாக்கள், ஆசிரியர் சரிபார்த்த விடைகளுடன். பாடத்திட்டப்படி பிரிக்கப்பட்டுள்ளன.

4 வினாக்கள்

  1. கூற்று [A]: 1793 ல் காரன்வாலிஸ் பிரபுவின் கிழக்கிந்திய வணிகக் குழுவின் ஆட்சியின் கீழ் ஜமீன்தாரி முறை கொண்டுவரப்பட்டது. காரணம் [R]: இம்முறையினால் ஜமீன்தார்கள் முழு நிலத்தின் உரிமையாளர்களாகத் தங்களை அறிவித்துக்கொண்டனர்.

    1. A[A] சரி, [R] தவறு
    2. B[A] தவறு, [R] சரி
    3. C[A] மற்றும் [R] இரண்டும் தவறு
    4. D[A] மற்றும் [R] இரண்டும் சரி, [R], [A] ன் சரியான விளக்கம்
    விடையைக் காட்டு

    D [A] மற்றும் [R] இரண்டும் சரி, [R], [A] ன் சரியான விளக்கம்

    AI பரிந்துரைத்த விடை

  2. சரியான வாக்கியங்களைத் தெரிவு செய்க. (1) காங்கிரஸ் கட்சி, 1923ல் சென்னையில் நடந்த தேர்தலை புறக்கணித்தது. (2) சுயராஜ்ய கட்சி 11 இடங்களில் வெற்றி பெற்றது. (3) சென்னையில் நீதிகட்சி அமைச்சரவை அமைத்தது. (4) காமராஜர் சென்னையில் ஒத்துழையாமை இயக்கத்தினை வழிநடத்தினார்.

    1. A(1), (4) சரியானது
    2. B(1), (2) சரியானது
    3. C(1), (3) சரியானது
    4. D(1), (2), (3) சரியானது
    விடையைக் காட்டு

    D (1), (2), (3) சரியானது

    TNPSC அதிகாரப்பூர்வ விடை

    1923 தேர்தலை காங்கிரஸ் புறக்கணித்தது, நீதிக்கட்சி சென்னையில் அமைச்சரவையை அமைத்தது.

  3. கீழ்கண்ட சிவகளை அகழாய்வு வாக்கியத்தில் பொருத்தமான பதிலை தேர்ந்தெடுக்கவும். (i) சிவகளை அகழாய்வு தாமிரபரணி ஆற்றின் வடக்குக் கரையில் அமைந்துள்ளது. (ii) சிவகளைப் பகுதியில் வாழ்ந்த தமிழ்ச் சமூகம் மிகப்பழமையானதாக கருதப்படுகிறது. (iii) செம்பு மற்றும் தங்கத்திலான பொருள்கள் இங்கு கிடைக்கப்பெற்றது.

    1. A(i) மட்டும் சரி
    2. B(i) மற்றும் (iii) சரி
    3. C(i) மற்றும் (ii) சரி
    4. D(iii) மட்டும் சரி
    விடையைக் காட்டு

    C (i) மற்றும் (ii) சரி

    TNPSC அதிகாரப்பூர்வ விடை

    சிவகலை அகழ்வாய்வு தாமிரபரணி ஆற்றிற்கு அருகில் அமைந்துள்ளது, அங்கு பழமையான தமிழ்ச் சமூகம் வாழ்ந்ததற்கான சான்றுகள் உள்ளன, மேலும் செம்பு மற்றும் தங்கப் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.

  4. கூற்று மற்றும் காரணம்

    கூற்று [A] மற்றும் காரணம் [R] ஆகியவற்றை ஆராய்ந்து சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.

    கூற்று (A)பல்லவர்கள் செங்கல், மரம், உலோகம், சுதை இல்லாமல் குடைவரைக் கோயில்களை அமைத்தனர்.

    காரணம் (R)சுதை கொண்டு இணைக்காமல் ஒன்றின்மேல் ஒன்றாக அடுக்கப்பட்ட கற்கள் 'கற்றளிகள்' எனப்படும்.

    1. A[A] சரி, ஆனால் [R] தவறு
    2. B[A] தவறு, ஆனால் [R] சரி
    3. C[A] மற்றும் [R] இரண்டும் சரி
    4. D[A] மற்றும் [R] இரண்டும் தவறு
    விடையைக் காட்டு

    A [A] சரி, ஆனால் [R] தவறு

    TNPSC அதிகாரப்பூர்வ விடை

    அதிகாரப்பூர்வமான விடைக் குறிப்பின்படி, கூற்று [அ] சரி (பல்லவ குகைக்கோயில்கள் செங்கல், மரம், உலோகம் அல்லது சிமெண்ட் இல்லாமல் பாறையிலிருந்து செதுக்கப்பட்டு உருவாக்கப்பட்டவை) மற்றும் காரணம் [அ] தவறு.

இந்தத் தலைப்புக்கான வழிகாட்டிகள்

தினமும் ஒரு வினாத்தாள், நேரக்கட்டுப்பாட்டுடன்

இன்றைய வினாத்தாளை எழுதி உங்கள் தரவரிசையைப் பாருங்கள்.

இன்றைய வினாத்தாள்