Skip to content

முந்தைய ஆண்டு வினாக்கள்TNPSC 2014 Tamil Nadu personalities previous year questions

TNPSC தேர்வுகளில் உண்மையில் கேட்கப்பட்ட வினாக்கள், ஆசிரியர் சரிபார்த்த விடைகளுடன். பாடத்திட்டப்படி பிரிக்கப்பட்டுள்ளன.

1 வினாக்கள்

  1. 2014-ஆம் ஆண்டுக்கான தமிழக அரசு அவ்வையார் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர் யார்?

    1. Aடாக்டர். கே. மாதங்கி இராம கிருஷ்ணன்
    2. Bகிரண்பேடி
    3. Cஅருந்ததி ராய்
    4. Dடாக்டர். டெய்சி கிருஸ்டினா
    விடையைக் காட்டு

    A டாக்டர். கே. மாதங்கி இராம கிருஷ்ணன்

    TNPSC அதிகாரப்பூர்வ விடை

    2014-ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் அவ்வையார் விருதுக்கு டாக்டர். கே. மாதங்கி இராம கிருஷ்ணன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்தத் தலைப்புக்கான வழிகாட்டிகள்

தினமும் ஒரு வினாத்தாள், நேரக்கட்டுப்பாட்டுடன்

இன்றைய வினாத்தாளை எழுதி உங்கள் தரவரிசையைப் பாருங்கள்.

இன்றைய வினாத்தாள்