முந்தைய ஆண்டு வினாக்கள்TNPSC 2025 Tamil Nadu personalities previous year questions
TNPSC தேர்வுகளில் உண்மையில் கேட்கப்பட்ட வினாக்கள், ஆசிரியர் சரிபார்த்த விடைகளுடன். பாடத்திட்டப்படி பிரிக்கப்பட்டுள்ளன.
3 வினாக்கள்
-
திருவள்ளுவர் உருவத்தினை முதன் முதலில் ஓவியமாக வரைந்தவர்
- Aவேங்கட கிருஷ்ணபண்டிதர்
- Bவேணுகோபால சர்மா
- Cசாமிநாத சர்மா
- Dவண்ணச்சரப தீட்சிதர்
விடையைக் காட்டு
B வேணுகோபால சர்மா
TNPSC அதிகாரப்பூர்வ விடை
திருவள்ளுவரின் முதல் உருவத்தை வேணுகோபால சர்மா வரைந்தார்.
-
பொருத்துக
பொருத்துக:
பட்டியல் I பட்டியல் II அஅயோத்திதாசப் பண்டிதர் 1தத்கிப்-ஒல்-அக்லுக் ஆஇராமலிங்க அடிகள் 2குலாம்கிரி இஜோதிபா பூலே 3திருவருட்பா ஈசையது அகமது கான் 4ஒரு பைசாத் தமிழன் - Aஅ 1ஆ 2இ 3ஈ 4
- Bஅ 4ஆ 3இ 2ஈ 1
- Cஅ 4ஆ 3இ 1ஈ 2
- Dஅ 1ஆ 2இ 4ஈ 3
விடையைக் காட்டு
B அ 4ஆ 3இ 2ஈ 1
AI பரிந்துரைத்த விடை
-
கூற்று மற்றும் காரணம்
கூற்று [A] மற்றும் காரணம் [R] ஆகியவற்றை ஆராய்ந்து சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.
கூற்று (A)'தென்னிந்தியப் பிரபலங்கள்' நூலின் ஆசிரியர் கே.எம். பாலசுப்பிரமணியன், டாக்டர் சி. நடேச முதலியாரை மகாத்மா காந்தியுடன் ஒப்பிட்டார்.
காரணம் (R)அவர் அன்பு, நற்பண்பு, சகிப்புத்தன்மை, இணக்கம் ஆகியவற்றின் உருவமாகவும் நீதிக்கட்சியின் இதயமாகவும் விளங்கினார்.
- A[A] சரி, ஆனால் [R] தவறு
- B[A] மற்றும் [R] இரண்டும் சரி, மேலும் [R] என்பது [A] க்கு சரியான விளக்கம்
- C[A] தவறு, ஆனால் [R] சரி
- D[A] மற்றும் [R] இரண்டும் சரி, ஆனால் [R] என்பது [A] க்கு சரியான விளக்கம் அல்ல
விடையைக் காட்டு
B [A] மற்றும் [R] இரண்டும் சரி, மேலும் [R] என்பது [A] க்கு சரியான விளக்கம்
TNPSC அதிகாரப்பூர்வ விடை
இந்தத் தலைப்புக்கான வழிகாட்டிகள்
தினமும் ஒரு வினாத்தாள், நேரக்கட்டுப்பாட்டுடன்
இன்றைய வினாத்தாளை எழுதி உங்கள் தரவரிசையைப் பாருங்கள்.
இன்றைய வினாத்தாள்