முந்தைய ஆண்டு வினாக்கள்TNPSC 2012 Union executive & Parliament previous year questions
TNPSC தேர்வுகளில் உண்மையில் கேட்கப்பட்ட வினாக்கள், ஆசிரியர் சரிபார்த்த விடைகளுடன். பாடத்திட்டப்படி பிரிக்கப்பட்டுள்ளன.
3 வினாக்கள்
-
கீழ்க்கண்ட பிரதம அமைச்சர்களை காலவரிசைப்படுத்துக: I. திரு. சரண்சிங் II. திரு. வி. பி. சிங் III. திரு. லால்பகதூர் சாஸ்திரி IV. திரு. சந்திரசேகர்
- AIII, I, II & IV
- BIV, II, III & I
- CII, III, IV & I
- DIV, III, I & II
விடையைக் காட்டு
A III, I, II & IV
AI பரிந்துரைத்த விடை
காலவரிசைப்படி: லால் பகதூர் சாஸ்திரி, சரண் சிங், வி.பி. சிங், சந்திரசேகர்.
-
பின்வருவனவற்றுள் இந்திய துணை குடியரசுத்தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு அவசியமான தகுதி அல்லாதது எது ?
- Aஅவர் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்
- Bஅவருக்கு இந்தி பேசவும், படிக்கவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்
- Cஅவர் 35 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்
- Dஅவர் மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படத் தகுதி பெற்றிருக்க வேண்டும்
விடையைக் காட்டு
B அவருக்கு இந்தி பேசவும், படிக்கவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்
AI பரிந்துரைத்த விடை
பதின்று (66)வது சட்டப்பிரிவின் கீழ், இந்திய துணை குடியரசுத்தலைவருக்கு இந்தி மொழி தெரிந்திருப்பது ஒரு அரசியலமைப்பு ரீதியான தகுதியாக இல்லை.
-
கீழ்க்கண்டவற்றில் எது சரியாக பொருந்தும் ?
- Aஇந்திய திட்டமிடலின் தந்தை — காந்திஜி
- Bதமிழ்நாட்டின் முதல் ஆளுநர் — P. C. அலெக்சாண்டர்
- Cஇந்தியாவின் முதல் பெண் பிரதமர் — இந்திரா காந்தி
- Dஇந்தியாவின் முதல் ஜனாதிபதி — நேரு
விடையைக் காட்டு
C இந்தியாவின் முதல் பெண் பிரதமர் — இந்திரா காந்தி
AI பரிந்துரைத்த விடை
இந்திரா காந்தி 1966-இல் இந்தியாவின் முதல் பெண் பிரதமராக பொறுப்பேற்றார்.
இந்தத் தலைப்புக்கான வழிகாட்டிகள்
தினமும் ஒரு வினாத்தாள், நேரக்கட்டுப்பாட்டுடன்
இன்றைய வினாத்தாளை எழுதி உங்கள் தரவரிசையைப் பாருங்கள்.
இன்றைய வினாத்தாள்