TNPSC 2018 Kinds of sentences, voice previous year questions
Questions actually asked in TNPSC exams, with teacher-checked answers, sorted by the TNPSC syllabus.
3 questions
-
பருப்பு உள்ளதா? என வணிகரிடம் வினவும் வினா வகை எது?
- Aகொளல் வினா
- Bஅறியா வினா
- Cஐய வினா
- Dஏவல் வினா
Show answer
A கொளல் வினா
Answer from an open dataset
ஒரு பொருளை வாங்குவதற்காக அது உள்ளதா என்று வணிகரிடம் கேட்பது கொளல் வினா ஆகும்.
Asking a merchant whether an item is available in order to buy it is a kolal vina.
-
கீழ்க்கண்டவற்றில் பிறவினைத் தொடரைக் குறிப்பிடுக.
- Aபாத்திமா தமிழ் கற்றாள்
- Bபாத்திமா தமிழ் கற்பித்தாள்
- Cபாத்திமா மாணவர்களிடம் கூறினாள்
- Dபாத்திமாவிடம் மாணவன் தான் மதுரைக்குச் செல்வதாகக் கூறினான்
Show answer
B பாத்திமா தமிழ் கற்பித்தாள்
Answer from an open dataset
கற்பித்தாள் என்பது பிறவினைத் தொடர் ஆகும்.
கற்பித்தாள் (taught) is a causative (piravinai) sentence.
-
பிசிராந்தையார், நட்புக்கு இலக்கணமாகத் திகழ்கிறார். எவ்வகைத் தொடர்?
- Aஉணர்ச்சித் தொடர்
- Bவினாத் தொடர்
- Cகட்டளைத் தொடர்
- Dசெய்தித் தொடர்
Show answer
D செய்தித் தொடர்
Answer from an open dataset
இந்தக் கூற்று ஒரு செய்தியை மட்டும் கூறுகிறது, எனவே இது செய்தித் தொடர் ஆகும்.
The sentence merely states a fact, so it is a statement (seithi thodar).
Practise them as a timed daily paper
Take today's quiz and see your rank among everyone who took it.
Today's quiz