Skip to content

முந்தைய ஆண்டு வினாக்கள்TNPSC 2019 Kinds of sentences, voice previous year questions

TNPSC தேர்வுகளில் உண்மையில் கேட்கப்பட்ட வினாக்கள், ஆசிரியர் சரிபார்த்த விடைகளுடன். பாடத்திட்டப்படி பிரிக்கப்பட்டுள்ளன.

1 வினாக்கள்

  1. தன்வினை வாக்கியத்தை தேர்ந்தெடுக்க

    1. Aஅப்பூதி அடிகள் நான்மறை கற்கவில்லை
    2. Bஅப்பூதி அடிகள் நான்மறை கற்றார்
    3. Cஅப்பூதி அடிகள் நான்மறை கற்றாரா?
    4. Dஅப்பூதி அடிகள் நான்மறை கற்பித்தார்
    விடையைக் காட்டு

    B அப்பூதி அடிகள் நான்மறை கற்றார்

    TNPSC அதிகாரப்பூர்வ விடை

    கற்றார்' என்பது தன்வினை வினைச்சொல்லைக் குறிக்கும், 'கற்பித்தார்' என்பது பிறவினை வினைச்சொல்லைக் குறிக்கும்.

இந்தத் தலைப்புக்கான வழிகாட்டிகள்

தினமும் ஒரு வினாத்தாள், நேரக்கட்டுப்பாட்டுடன்

இன்றைய வினாத்தாளை எழுதி உங்கள் தரவரிசையைப் பாருங்கள்.

இன்றைய வினாத்தாள்