Skip to content

TNPSC 2015 Root words previous year questions

Questions actually asked in TNPSC exams, with teacher-checked answers, sorted by the TNPSC syllabus.

2 questions

  1. வரை - இவ்வேர்ச்சொல்லை வினையாலணையும் பெயராக்குக

    1. Aவரைதல்
    2. Bவரைந்த
    3. Cவரைந்தவன்
    4. Dவரைந்து
    Show answer

    C வரைந்தவன்

    Answer from an open dataset

    வரைந்தவன்' என்பது 'வரை' என்னும் வேர்ச்சொல்லைக் கொண்டு உருவான வினையாலணையும் பெயராகும்.

    'வரைந்தவன்' is a வினையாலணையும் பெயர் (one who drew), formed from the root வரை.

  2. கிருஷ்ணகிரி, கோத்தகிரி -இதில் காணப்படும் 'கிரி' எனும் சொல் கீழ்க்கண்டவற்றுள் எதைக் குறிக்கிறது?

    1. Aகல்லிடைக் குறிச்சி
    2. Bபாறை
    3. Cமலை
    4. Dகோட்டை
    Show answer

    C மலை

    Answer from an open dataset

    கிரி' என்பது சமஸ்கிருதத்தில் இருந்து வந்த சொல்லாகும், இதன் பொருள் மலை என்று பொருள்படும்.

    'Giri' is a Sanskrit-origin word meaning hill or mountain (malai).

Practise them as a timed daily paper

Take today's quiz and see your rank among everyone who took it.

Today's quiz