Skip to content

முந்தைய ஆண்டு வினாக்கள்TNPSC 2016 Root words previous year questions

TNPSC தேர்வுகளில் உண்மையில் கேட்கப்பட்ட வினாக்கள், ஆசிரியர் சரிபார்த்த விடைகளுடன். பாடத்திட்டப்படி பிரிக்கப்பட்டுள்ளன.

1 வினாக்கள்

  1. வா- என்னும் வேர்ச் சொல்லின் வினையெச்சத்தைக் கூறு

    1. Aவந்தான்
    2. Bவந்து
    3. Cவருதல்
    4. Dவந்த
    விடையைக் காட்டு

    B வந்து

    TNPSC அதிகாரப்பூர்வ விடை

    வா' என்னும் வேர்ச்சொல்லிலிருந்து உருவான வினையெச்சம் 'வந்து' ஆகும்.

இந்தத் தலைப்புக்கான வழிகாட்டிகள்

தினமும் ஒரு வினாத்தாள், நேரக்கட்டுப்பாட்டுடன்

இன்றைய வினாத்தாளை எழுதி உங்கள் தரவரிசையைப் பாருங்கள்.

இன்றைய வினாத்தாள்