முந்தைய ஆண்டு வினாக்கள்TNPSC 2018 Welfare schemes & social justice previous year questions
TNPSC தேர்வுகளில் உண்மையில் கேட்கப்பட்ட வினாக்கள், ஆசிரியர் சரிபார்த்த விடைகளுடன். பாடத்திட்டப்படி பிரிக்கப்பட்டுள்ளன.
2 வினாக்கள்
-
2017 நிதிநிலை அறிக்கையில் தொலை தூர பகுதிகளில் கடவுசீட்டு வழங்குவதற்கு முகமை அலுவலகமாக அறிவிக்கப்பட்டது எது?
- Aவிமான நிலையம்
- Bதந்தி அலுவலகம்
- Cதபால் நிலையம்
- Dபுகைவண்டி நிலையம்
விடையைக் காட்டு
C தபால் நிலையம்
திறந்த தரவுத்தொகுப்பு விடை
தொலைதூர பகுதிகளில் கடவுசீட்டு வழங்கும் முகமை அலுவலகங்களாக தபால் நிலையங்கள் அறிவிக்கப்பட்டன.
-
பொருத்துக
பொருத்துக:
பட்டியல் I பட்டியல் II அஜவஹர் கிராம் வேலைவாய்ப்புத் திட்டம் 11993 ஆநாட்டு சமூக உதவித் திட்டம் 21977 இவேலைவாய்ப்பு உறுதித் திட்டம் 31995 ஈகிராம ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்டம் 41999 - Aஅ 3ஆ 2இ 1ஈ 4
- Bஅ 4ஆ 3இ 1ஈ 2
- Cஅ 4ஆ 2இ 1ஈ 3
- Dஅ 3ஆ 1இ 2ஈ 4
விடையைக் காட்டு
B அ 4ஆ 3இ 1ஈ 2
TNPSC அதிகாரப்பூர்வ விடை
கொடுக்கப்பட்டுள்ள திட்டங்களை அவற்றின் நடைமுறைப்படுத்தப்பட்ட ஆண்டுகளுடன் பொருத்துகிறது.
இந்தத் தலைப்புக்கான வழிகாட்டிகள்
தினமும் ஒரு வினாத்தாள், நேரக்கட்டுப்பாட்டுடன்
இன்றைய வினாத்தாளை எழுதி உங்கள் தரவரிசையைப் பாருங்கள்.
இன்றைய வினாத்தாள்