முந்தைய ஆண்டு வினாக்கள்TNPSC 2022 Zoology & human body previous year questions
TNPSC தேர்வுகளில் உண்மையில் கேட்கப்பட்ட வினாக்கள், ஆசிரியர் சரிபார்த்த விடைகளுடன். பாடத்திட்டப்படி பிரிக்கப்பட்டுள்ளன.
2 வினாக்கள்
-
DNA-வை இரண்டு இழைகளாக பிரிப்பதில் ஈடுபடும் நொதி யாது?
- Aடெலோமரேஸ்
- Bஹெலிகேஸ்
- Cபாலிமெரேஸ்
- Dலைகேஸ்
விடையைக் காட்டு
B ஹெலிகேஸ்
திறந்த தரவுத்தொகுப்பு விடை
ஹெலிகேஸ் நொதி, டிஎன்ஏ (DNA) இரட்டைச் சுருள் அமைப்பை இரண்டு இழைகளாகப் பிரிக்கும் பணியைச் செய்கிறது.
-
மனித இரத்த வகைகளைக் கண்டறிந்தவர்
- Aலேன்ட்ஸ்டீணர்
- Bபுன்னெட்
- Cகோரென்ஸ்
- Dமுல்லர்
விடையைக் காட்டு
A லேன்ட்ஸ்டீணர்
திறந்த தரவுத்தொகுப்பு விடை
கார்ல் லேன்ட்ஸ்டீணர் மனிதனின் ABO இரத்த வகைகளைக் கண்டறிந்தார்.
இந்தத் தலைப்புக்கான வழிகாட்டிகள்
தினமும் ஒரு வினாத்தாள், நேரக்கட்டுப்பாட்டுடன்
இன்றைய வினாத்தாளை எழுதி உங்கள் தரவரிசையைப் பாருங்கள்.
இன்றைய வினாத்தாள்