Skip to content

முந்தைய ஆண்டு வினாக்கள்TNPSC 2022 Current events previous year questions

TNPSC தேர்வுகளில் உண்மையில் கேட்கப்பட்ட வினாக்கள், ஆசிரியர் சரிபார்த்த விடைகளுடன். பாடத்திட்டப்படி பிரிக்கப்பட்டுள்ளன.

6 வினாக்களில் முதல் 5 காட்டப்படுகின்றன

  1. இந்தியாவில் எத்தனை ராம்சார் இடங்கள் 15 ஆகஸ்டு 2022 வரை கண்டறியப்பட்டுள்ளன?

    1. A82
    2. B78
    3. C75
    4. D70
    விடையைக் காட்டு

    C 75

    திறந்த தரவுத்தொகுப்பு விடை

    15 ஆகஸ்டு 2022 வரை இந்தியாவில் 75 ராம்சார் ஈரநில தளங்கள் இருந்தன.

  2. உலக இளைஞர் திறன் தினம் கொண்டாடப்படுகிற நாள்

    1. Aமார்ச், 15
    2. Bமே 15
    3. Cஆகஸ்ட், 15
    4. Dஜூலை 15
    விடையைக் காட்டு

    D ஜூலை 15

    திறந்த தரவுத்தொகுப்பு விடை

    உலக இளைஞர் திறன் தினம் ஜூலை 15 அன்று கடைபிடிக்கப்படுகிறது.

  3. உலக ஆடவர் ஒற்றையர் இறகுப்பந்தாட்ட சாம்பியன்ஷிப் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்ற முதல் இந்திய ஆண் இறகுப்பந்தாட்ட விளையாட்டு வீரர்

    1. Aகிடாம்பி ஸ்ரீகாந்த்
    2. Bபாருபள்ளி கஷியப்
    3. Cசாய் பிரணீத்
    4. Dபுல்லேல கோபிசந்த்
    விடையைக் காட்டு

    A கிடாம்பி ஸ்ரீகாந்த்

    திறந்த தரவுத்தொகுப்பு விடை

    கிடாம்பி ஸ்ரீகாந்த் 2021 உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்ற முதல் இந்திய ஆண் வீரர் ஆவார்.

  4. மெய்நிகர் G20 எண்ணியல் பொருளாதார மந்திரிகள் கூட்டம் 2020 இல் எந்த நாட்டால் அமைக்கப்பட்டது?

    1. Aசவுதி அரேபியா
    2. Bஈரான்
    3. Cஈராக்
    4. Dகுவைத்
    விடையைக் காட்டு

    A சவுதி அரேபியா

    திறந்த தரவுத்தொகுப்பு விடை

    சவுதி அரேபியா 2020 ஆம் ஆண்டிற்கான G20 தலைமை பொறுப்பை வகித்தது மற்றும் இந்த மெய்நிகர் கூட்டத்தை நடத்தியது.

  5. பொருத்துக

    விருதுகள் மற்றும் அங்கீகாரத்தைப் பொருத்துக:

    பட்டியல் Iபட்டியல் II
    அபெருந்தலைவர் காமராசர் விருது1பள்ளிச் சேர்க்கையை அதிகரித்தல்
    ஆபுதுமைப் பள்ளி விருது2சிறந்த செயல்பாட்டிற்கான விருது
    இகனவு ஆசிரியர் விருது3சமூக, பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்களை மேம்படுத்துதல்
    ஈராதா கிருஷ்ணன் விருது4ஆசிரியப் பணியில் சிறந்து விளங்குதல்
    1. Aஅ 4ஆ 3இ 1ஈ 2
    2. Bஅ 2ஆ 3இ 1ஈ 4
    3. Cஅ 1ஆ 2இ 4ஈ 3
    4. Dஅ 3ஆ 4இ 2ஈ 1
    விடையைக் காட்டு

    B அ 2ஆ 3இ 1ஈ 4

    TNPSC அதிகாரப்பூர்வ விடை

    தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு சாதனைகள் மற்றும் பங்களிப்புகளை அங்கீகரிக்கும் வகையில் வழங்கப்படுபவை இந்த விருதுகள்.

மீதமுள்ள 1 வினாக்களையும் விடைகளுடன் பார்க்க உள்நுழையுங்கள்

முற்றிலும் இலவசம். கட்டணம் இல்லை, கார்டு தேவையில்லை.

Google கணக்குடன் ஒரே கிளிக். வினாக்களைச் சேமிக்கலாம், பயிற்சி செய்யலாம், உங்கள் முன்னேற்றத்தைப் பார்க்கலாம்.

இலவசமாக உள்நுழை

இந்தத் தலைப்புக்கான வழிகாட்டிகள்

தினமும் ஒரு வினாத்தாள், நேரக்கட்டுப்பாட்டுடன்

இன்றைய வினாத்தாளை எழுதி உங்கள் தரவரிசையைப் பாருங்கள்.

இன்றைய வினாத்தாள்