முந்தைய ஆண்டு வினாக்கள்TNPSC 2017 Geography previous year questions
TNPSC தேர்வுகளில் உண்மையில் கேட்கப்பட்ட வினாக்கள், ஆசிரியர் சரிபார்த்த விடைகளுடன். பாடத்திட்டப்படி பிரிக்கப்பட்டுள்ளன.
5 வினாக்கள்
-
மக்கள்தொகை ஈவுத்தொகை (Demographic Dividend) எதைக் குறிக்கிறது?
- Aமக்கள் தொகை சரிவு
- Bதொழிலாளர் வர்க்கத்தின் தொகை அதிகரிப்பு
- Cபிறப்பு விகிதம் குறைவு
- Dகருத்தரிப்பு விகிதம் குறைவு
விடையைக் காட்டு
B தொழிலாளர் வர்க்கத்தின் தொகை அதிகரிப்பு
திறந்த தரவுத்தொகுப்பு விடை
மக்கள்தொகை ஈவுத்தொகை என்பது வேலை செய்யும் வயதைக் கொண்ட மக்கள் தொகையின் பங்கின் அதிகரிப்பினால் கிடைக்கும் பொருளாதாரப் பயனை குறிக்கிறது.
-
________ ஆறு இந்தியாவின் 'சிவப்பு ஆறு' என அழைக்கப்படுகிறது.
- Aகங்கை
- Bகோசி
- Cதாமோதர்
- Dபிரம்மபுத்ரா
விடையைக் காட்டு
D பிரம்மபுத்ரா
திறந்த தரவுத்தொகுப்பு விடை
பிரம்மபுத்ரா ஆறு சிவப்பு நிற வண்டியை எடுத்துச் செல்வதால், இது இந்தியாவின் 'சிவப்பு ஆறு' என்று அழைக்கப்படுகிறது.
-
சிறு குன்றுகள் மீதுள்ள இப்பகுதியின் தேயிலைத் தோட்டங்கள் 'டீலாக்கள்' என அழைக்கப்படுகின்றன.
- Aஅஸ்ஸாமின் பிரம்மபுத்திரா பள்ளத்தாக்குப் பகுதி
- Bஅஸ்ஸாமின் சுர்மா பள்ளத்தாக்குப் பகுதி
- Cதமிழ்நாட்டின் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதி
- Dகேரளாவின் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதி
விடையைக் காட்டு
B அஸ்ஸாமின் சுர்மா பள்ளத்தாக்குப் பகுதி
திறந்த தரவுத்தொகுப்பு விடை
சுர்மா (பராக்) பள்ளத்தாக்கின் தேயிலைத் தோட்டங்கள் 'டீலாக்கள்' என்று அழைக்கப்படும் சிறிய குன்றுகளின் மீது அமைந்துள்ளன.
-
பூமியில் மக்கள் தொகை வளர்ச்சி தற்பொழுது இந்த நிலையைக் காட்டுகிறது
- Aகணிதவியல் வளர்ச்சி
- Bவிசைக்குறி வளர்ச்சி
- Cகூட்டு வளர்ச்சி
- Dபூஜ்ஜிய வளர்ச்சி
விடையைக் காட்டு
B விசைக்குறி வளர்ச்சி
திறந்த தரவுத்தொகுப்பு விடை
உலக மக்கள் தொகை தற்போது விசைக்குறி வளர்ச்சியைக் (Exponential growth) கொண்டுள்ளது.
-
இந்தியாவில் மிக நீளமான மிதி வண்டி நெடும்பாதை எங்குள்ளது?
- Aஉத்திர பிரதேசம்
- Bமத்தியபிரதேசம்
- Cமகாராஷ்டிரம்
- Dபுதுதில்லி
விடையைக் காட்டு
A உத்திர பிரதேசம்
திறந்த தரவுத்தொகுப்பு விடை
இந்தியாவின் மிக நீளமான மிதிவண்டிப் பாதை உத்தரபிரதேசத்தின் ஏதாவா அருகே அமைந்துள்ளது.
இந்தத் தலைப்புக்கான வழிகாட்டிகள்
தினமும் ஒரு வினாத்தாள், நேரக்கட்டுப்பாட்டுடன்
இன்றைய வினாத்தாளை எழுதி உங்கள் தரவரிசையைப் பாருங்கள்.
இன்றைய வினாத்தாள்