Skip to content

முந்தைய ஆண்டு வினாக்கள்TNPSC 2011 Indian National Movement previous year questions

TNPSC தேர்வுகளில் உண்மையில் கேட்கப்பட்ட வினாக்கள், ஆசிரியர் சரிபார்த்த விடைகளுடன். பாடத்திட்டப்படி பிரிக்கப்பட்டுள்ளன.

5 வினாக்கள்

  1. 1857-ஆம் ஆண்டு பெரும் புரட்சியில், மேற்கு பீகாரின் மிகச் சிறந்த இராணுவத் தளபதி

    1. Aகன்வர் சிங்
    2. Bகோவிந்த் சிங்
    3. Cஇரஞ்சித் சிங்
    4. Dஇரண்டாம் பகதூர் ஷா
    விடையைக் காட்டு

    A கன்வர் சிங்

    AI பரிந்துரைத்த விடை

    ஜெத்சிபூர் (Jagdishpur) பகுதியைச் சேர்ந்த கன்வர் சிங், மேற்கு பீகாரில் 1857 புரட்சியை வழிநடத்தினார்.

  2. எதன் காரணமாக இரவீந்திரநாத் தாகூர் ஆங்கில அரசு தனக்கு அளித்த நைட்ஹூட் பட்டத்தை துறந்தார்?

    1. Aபஞ்சாப் படுகொலை
    2. Bமுதல் உலகப்போரில் ஜெர்மனியின் தோல்வி
    3. Cசெளரி-செளரா நிகழ்ச்சி
    4. Dகாந்தியின் கைது
    விடையைக் காட்டு

    A பஞ்சாப் படுகொலை

    AI பரிந்துரைத்த விடை

    தகூர் 1919 பஞ்சாப் (ஜல்லியன்வாலா பாக்) படுகொலையை எதிர்த்து போராட்டத்தில் தனது நைட்ஹூட் பட்டத்தை துறந்தார்.

  3. சுதேசி என்பதன் அகராதிப் பொருள்

    1. Aபொருளாதார புறக்கணிப்பு
    2. Bஅந்நிய துணிகள் எரிப்பு
    3. Cசொந்த நாடு
    4. Dஅந்நியப் பொருட்கள் புறக்கணிப்பு
    விடையைக் காட்டு

    C சொந்த நாடு

    AI பரிந்துரைத்த விடை

    சுதேசி என்றால் சொல்லின்படி 'சொந்த நாடு' என்று பொருள்படும்.

  4. விடுதலை பெற்ற இந்தியாவின் முதல் இந்திய கவர்னர் ஜெனரல்

    1. Aகாந்தியடிகள்
    2. Bநேரு
    3. Cஜின்னா
    4. Dஇராஜாஜி
    விடையைக் காட்டு

    D இராஜாஜி

    AI பரிந்துரைத்த விடை

    சி. ராஜகோபலாச்சாரி 1948-இல் முதல் இந்திய கவர்னர் ஜெனரலாக ஆனார்.

  5. மங்கள் பாண்டே கொழுப்பு தடவிய தோட்டாவைப் பயன்படுத்த மறுத்து, தனது சார்ஜெண்டைச் சுட்ட இடம்

    1. Aவேலூர்
    2. Bபாரக்பூர்
    3. Cகான்பூர்
    4. Dமீரட்
    விடையைக் காட்டு

    B பாரக்பூர்

    AI பரிந்துரைத்த விடை

    மங்கள் பாண்டே 1857-இல் பாரக்பூரில் தனது சார்ஜெண்டைத் தாக்கினார்.

இந்தத் தலைப்புக்கான வழிகாட்டிகள்

தினமும் ஒரு வினாத்தாள், நேரக்கட்டுப்பாட்டுடன்

இன்றைய வினாத்தாளை எழுதி உங்கள் தரவரிசையைப் பாருங்கள்.

இன்றைய வினாத்தாள்