முந்தைய ஆண்டு வினாக்கள்TNPSC 2012 Indian National Movement previous year questions
TNPSC தேர்வுகளில் உண்மையில் கேட்கப்பட்ட வினாக்கள், ஆசிரியர் சரிபார்த்த விடைகளுடன். பாடத்திட்டப்படி பிரிக்கப்பட்டுள்ளன.
3 வினாக்கள்
-
கூற்று மற்றும் காரணம்
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி
கூற்று (A)இந்திய தேசிய இயக்கத்தில் கர்சன் பிரபுவின் 1905 ம் ஆண்டின் வங்கப் பிரிவினை தீவிரவாதத்துக்கு உடனடி காரணமாக அமைந்தது
காரணம் (R)வங்காளத்திலிருந்த இந்துக்களையும் முஸ்லீம்களையும் பிளவுபடுத்தி, வங்காளத்தின் தேசிய ஒற்றுமையை சீர்குலைப்பதே, கர்சனின் உண்மையான நோக்கமாகும்
- A(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
- B(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
- C(A) சரி, ஆனால் (R) தவறு
- D(A) தவறு, ஆனால் (R) சரி
விடையைக் காட்டு
B (A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
AI பரிந்துரைத்த விடை
1905 பிரிவினை மத அடிப்படையில் வங்காளத்தை பிரிக்க முயன்றது, இது தீவிரவாதத்தை தூண்டியது.
-
கீழ்க்கண்டவற்றுள் எது சரியாகப் பொருந்தவில்லை ?
- Aசுயராஜ்யக் கட்சி — சி. ஆர். தாஸ்
- Bபார்வர்டு பிளாக் — சுபாஷ் சந்திரபோஸ்
- Cமுஸ்லீம் லீக் கட்சி — நவாப் சலிமுல்லாகான்
- Dநீதிக்கட்சி — பெரியார் ஈ.வே.ரா
விடையைக் காட்டு
D நீதிக்கட்சி — பெரியார் ஈ.வே.ரா
AI பரிந்துரைத்த விடை
நீதிக்கட்சி பெரியியாரால் தொடங்கப்படவில்லை, இது டி. எம். நாயர் மற்றும் தியாகராஜ செட்டியால் தொடங்கப்பட்டது.
-
கீழ்க்கண்டவற்றுள் எது சரியாகப் பொருந்துகிறது?
- Aடெல்லி தர்பார் — எஸ். என். பானர்ஜி
- Bஅபிநவ பாரத் சங்கம் — சவார்க்கர் சகோதரர்கள்
- Cஇந்திய சங்கம் — தாதாபாய் நௌரோஜி
- Dஇந்திய பணியாளர் சங்கம் — டபிள்யூ. சி. பானர்ஜி
விடையைக் காட்டு
B அபிநவ பாரத் சங்கம் — சவார்க்கர் சகோதரர்கள்
AI பரிந்துரைத்த விடை
அபிநவ பாரத் சங்கம் சாவர்க்கர் சகோதரர்களால் நிறுவப்பட்டது.
இந்தத் தலைப்புக்கான வழிகாட்டிகள்
தினமும் ஒரு வினாத்தாள், நேரக்கட்டுப்பாட்டுடன்
இன்றைய வினாத்தாளை எழுதி உங்கள் தரவரிசையைப் பாருங்கள்.
இன்றைய வினாத்தாள்