TNPSC Group 4
29 November 2026TNPSC Group 4 daily quiz
25 questions|15 min
The first 10 questions. Answers appear tomorrow, or as soon as you take the quiz.
-
1தான் பாடிய பதிகத்தில் எட்டாம் பாடலில் இராவணன் சிவபக்தன் ஆனதையும், ஒன்பதாம் பாடலில் பிரமனும் திருமாலும் தேடிக் காணா இறைவன் என்பதையும், பத்தாம் பாடலில் புறச்சமயப் போலிகளைத் தாக்கியும், பதினோராம் பாடலில் தம் பெருமை கூறியும் பாடியவர் யார்?
- Aசுந்தரர்
- Bதிருஞானசம்பந்தர்
- Cஅப்பர்
- Dமாணிக்கவாசகர்
-
2“ஓங்கு தண்பணைசூழ் நீப வனத்தை நீத்து ஒரு போதேனும்” - இவ்வடியில் நீப வனம் என்பது ________
- Aகடம்பவனம்
- Bஉவவனம்
- Cபாலைவனம்
- Dமலர்வனம்
-
3பொருந்தாச் சொல்லைக் கண்டறிக: முரல், வகுலி, வாளை, வியாளம்
- Aமுரல்
- Bவகுலி
- Cவாளை
- Dவியாளம்
-
4தொல்காப்பியம் குறிப்பிடும் "நிறை மொழி மாந்தர்" யார்?
- Aதேவர்கள்
- Bஅரசர்கள்
- Cசித்தர்கள்
- Dபுலவர்கள்
-
5சிங்கங்களே! எழுந்து வாருங்கள். நீங்கள் செம்மறி ஆடுகள் என்ற மயக்கத்தை உதறித் தள்ளுங்கள்! எனக் கூறியவர்?
- Aபாரதிதாசன்
- Bவிவேகானந்தர்
- Cசுபாஷ் சந்திர போஸ்
- Dதிலகர்
-
6“அரசனை நம்பி புருசனை கைவிட்டது போல” -- இவ்வுவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்க
- Aநகைச்சுவை
- Bஏமாற்றம்
- Cநம்பிக்கை
- Dவெற்றி
-
7"ஓலக்கம்" என்னும் சொல்லின் வேர்ச் சொல்லைக் கண்டறிக.
- Aஓல்
- Bஓலம்
- Cஓலகம்
- Dஒட்டோலக்கம்
-
8“வித்தொடு சென்ற வட்டி” என்னும் நற்றிணை வரியில் குறிப்பிடப்படும் வட்டி என்பதன் பொருள் என்ன?
- Aபனையோலைப் பெட்டி
- Bவயல்
- Cவட்டவடிவு
- Dஎல்லை
-
9ஜெயகாந்தன் எழுதாத புதினம் எது ?
- Aசுந்தரகாண்டம்
- Bகங்கை எங்கே போகிறாள்
- Cஇன்னும் ஒரு பெண்ணின் கதை
- Dசேற்றில் மனிதர்கள்
-
10கல்வி இல்லாத பெண்கள் களர்நிலம் என்றவர்
- Aநாமக்கல் கவிஞர்
- Bசுரதா
- Cபாரதிதாசன்
- Dபாரதியார்