முந்தைய ஆண்டு வினாக்கள்TNPSC Group 2 2015 Aptitude & mental ability previous year questions
TNPSC தேர்வுகளில் உண்மையில் கேட்கப்பட்ட வினாக்கள், ஆசிரியர் சரிபார்த்த விடைகளுடன். பாடத்திட்டப்படி பிரிக்கப்பட்டுள்ளன.
3 வினாக்கள்
- குரூப் 2 2015 பொது அறிவு, Q190 திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும் › தர்க்க ரீதியான, காட்சி நுண்ணறிவு, புதிர்கள்
ஒரு கணக்கெடுப்பில், மொத்த மக்கள்தொகையில் ஒவ்வொருவரிடமிருந்தும் விவரங்களைச் சேகரிப்பதற்கு பெயர்
- Aமுழுக்கணிப்பு
- Bஇரண்டாம் நிலை தரவுகள்
- Cவினா தொகுதி
- Dதரவு சேகரிக்கும் முறை
விடையைக் காட்டு
A முழுக்கணிப்பு
திறந்த தரவுத்தொகுப்பு விடை
மக்கள் தொகையில் உள்ள ஒவ்வொரு அலகிலிருந்தும் தரவுகளைச் சேகரிப்பது முழுக்கணிப்பு அல்லது முழுமையான எண்ணிக்கை என்று அழைக்கப்படுகிறது.
-
4 % ஆண்டு வட்டி வீதப்படி 2 ஆண்டுகளில் ரூ. 1,632 கூட்டு வட்டி தரும் என்றால் அசலைக் கணக்கிடவும்.
- ARs. 10,000
- BRs. 20,000
- CRs. 30,000
- DRs. 40,000
விடையைக் காட்டு
B Rs. 20,000
திறந்த தரவுத்தொகுப்பு விடை
கூட்டு வட்டி = P(1.042 - 1) = 0.0816P, எனவே P = 1632/0.0816 = ரூ. 20,000.
-
ஒரு செவ்வகத்தின் நீளம் 50% அளவிற்கு குறைத்தும், அகலத்தை 80% அளவிற்கும் அதிகரிக்கும் போது அதனுடைய பரப்பில் ஏற்படும் மாற்றத்தின் சதவீதம் என்ன?
- A10% குறைவாக
- B10% அதிகமாக
- C20% குறைவாக
- D20% அதிகமாக
விடையைக் காட்டு
A 10% குறைவாக
திறந்த தரவுத்தொகுப்பு விடை
புதிய பரப்பளவு = 0.5 x 1.8 = 0.9 (அசல் பரப்பளவில்), எனவே பரப்பளவு 10% குறைகிறது. விடை (அ) சரி.
இந்தத் தலைப்புக்கான வழிகாட்டிகள்
தினமும் ஒரு வினாத்தாள், நேரக்கட்டுப்பாட்டுடன்
இன்றைய வினாத்தாளை எழுதி உங்கள் தரவரிசையைப் பாருங்கள்.
இன்றைய வினாத்தாள்