TNPSC Aptitude & mental ability previous year questions
Questions actually asked in TNPSC exams, with teacher-checked answers, sorted by the TNPSC syllabus.
8 questions
- TNPSC Group 4 2011 General Studies, Q62 Aptitude & mental ability › Logical & visual reasoning, puzzles
The basic unit of the society is
- Afamily
- Bhouse
- Cvillage
- Dcity
Show answer
A family
AI-suggested answer
The family is the basic unit of society.
- Tamil exams (open set) General Studies, Q2 Aptitude & mental ability › Logical & visual reasoning, puzzles
“முதற்கருவி” என்ற பெயரில் அழைக்கப்படும் இசைக்கருவி எது
- Aமத்தளம்
- Bசங்கு
- Cகொம்பு
- Dபறை
Show answer
A மத்தளம்
Answer from an open dataset
-
ஒருவர் ஒரு குறிப்பிட்ட வேலைக்காக பணியமர்த்தப்பட்டார். ஆனால் அவர் சில நாட்கள் வேலைக்கு வராமல், வேலை செய்த நாட்களுக்கான ஊதியமாக ரூ. 1,387பெற்றார். அவர் அனைத்து நாட்களிலும். வேலை செய்திருந்தால் ஊதியமாக ரூ. 1,752 பெற்றிருப்பார் எனில் அவர் வேலை செய்த நாட்களைக் காண்க.
- A19
- B21
- C24
- D29
Show answer
A 19
Answer from an open dataset
- Tamil exams (open set) General Studies, Q119 Aptitude & mental ability › Logical & visual reasoning, puzzles
பால் தயிராதல் என்பது ஒரு ஆகும்.
- Aமீளா வினை
- Bமீள் வினை
- Cநொதித்தல் வினை
- Dஎரிதல் வினை
Show answer
C நொதித்தல் வினை
Answer from an open dataset
- Tamil exams (open set) General Studies, Q203 Aptitude & mental ability › Logical & visual reasoning, puzzles
ஒரு மாதியில் அமைந்த ஓர் ஒருபடிச் சமன்பாட்டிற்கு எத்தனை, தீர்வுகள்?
- Aமூன்றுதீர்வுகள்
- Bஒருதீர்வு
- Cஇரண்டுதீர்வுகள்
- Dதீர்வுகள் இல்லை
Show answer
B ஒருதீர்வு
Answer from an open dataset
- Tamil exams (open set) General Studies, Q263 Aptitude & mental ability › Logical & visual reasoning, puzzles
பெண்களுக்கான அவசர உதவி எண் எது?
- A1091
- B1098
- C108
- D193௦
Show answer
A 1091
Answer from an open dataset
- Tamil exams (open set) General Studies, Q501 Aptitude & mental ability › Number & alpha-numeric series
அனைத்து 14 வகை பிராவிஸ் படிக அலகு கூடுகளிலும் உள்ள பொருள் மைய அலகு கூடுகளின் எண்ணிக்கை எது என்பதைத் தேர்ந்தெடு?
- A7
- B5
- C2
- D3
Show answer
D 3
Answer from an open dataset
- Tamil exams (open set) General Studies, Q511 Aptitude & mental ability › Number & alpha-numeric series
'n' எனும் அதிர்வெண் கொண்ட எளிய சீரிசை இயக்கத்தினை ஒரு பொருள் மேற்கொள்கிறது. அதன் நிலையாற்றலுக்கான அதிர்வெண் என்பது :
- An
- B2n
- C3n
- D4n
Show answer
B 2n
Answer from an open dataset
Practise them as a timed daily paper
Take today's quiz and see your rank among everyone who took it.
Today's quiz