முந்தைய ஆண்டு வினாக்கள்TNPSC Banking, RBI, fiscal & monetary policy previous year questions
TNPSC தேர்வுகளில் உண்மையில் கேட்கப்பட்ட வினாக்கள், ஆசிரியர் சரிபார்த்த விடைகளுடன். பாடத்திட்டப்படி பிரிக்கப்பட்டுள்ளன.
10 வினாக்களில் முதல் 5 காட்டப்படுகின்றன
-
இந்தியாவின் பணவீக்கம் அதிகமாக இருப்பதற்கான காரணம்
- Aஅதிக தேவை
- Bடாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு குறைவு
- Cகுறைவான உற்பத்தி
- Dகுறைவான பண அளிப்பு
விடையைக் காட்டு
B டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு குறைவு
TNPSC அதிகாரப்பூர்வ விடை
டாலருக்கு எதிராக ரூபாய் மதிப்பு குறைவதால், இறக்குமதி பொருட்கள் விலை உயர்ந்து, அது பொருட்களின் விலையேற்றத்திற்கு வழிவகுக்கிறது.
-
உழவர் கடன் அட்டை (KCC) 1998-ல் யாரால் தொடங்கப்பட்டது?
- Aமைய வங்கி
- Bநபார்டு வங்கி
- Cஇந்திய அரசு
- Dமைய வங்கி மற்றும் நபார்டு வங்கி
விடையைக் காட்டு
D மைய வங்கி மற்றும் நபார்டு வங்கி
TNPSC அதிகாரப்பூர்வ விடை
விடை (ஈ) விவசாயிகளுக்கு எளிதாக கடன் கிடைக்கச் செய்வதற்காக, 1998-ஆம் ஆண்டு இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் நபார்டு ஆகியவற்றுடன் இணைந்து உழவர் கடன் அட்டை அறிமுகப்படுத்தப்பட்டது.
-
கூற்று (A): இந்திய ரிசர்வ் வங்கி நாட்டின் பொருளாதார பண வழங்கலைக் கட்டுப்படுத்துகிறது. காரணம் (R): அந்நிய செலாவணி பரிவர்த்தனை விகிதத்தை நிலைப்படுத்தவும், பணவீக்கத்தினைக் கட்டுப்படுத்தவும் விரும்புகிறது.
- A(A) தவறு; (R) சரி
- B(A) சரி; ஆனால் (R) தவறு
- C(A) சரி; ஆனால் (R) என்பது (A)விற்கான சரியான விளக்கமல்ல
- D(A) மற்றும் (R) இரண்டும் சரி, (R) என்பது (A)விற்கான சரியான விளக்கமாகும்
விடையைக் காட்டு
D (A) மற்றும் (R) இரண்டும் சரி, (R) என்பது (A)விற்கான சரியான விளக்கமாகும்
TNPSC அதிகாரப்பூர்வ விடை
கூற்று சரி, காரணம் சரி, ஆனால் கூற்றுக்கான சரியான விளக்கம் காரணம் அல்ல.
-
"இந்திய தொழில் நிதிக்கழகம்" இந்தியாவில் எப்பொழுது ஏற்படுத்தப்பட்டது?
- Aஜனவரி 1, 1950
- Bஜூலை 1, 1948
- Cஜூன் 5,1951
- Dமே 1,1950
விடையைக் காட்டு
B ஜூலை 1, 1948
திறந்த தரவுத்தொகுப்பு விடை
இந்திய தொழில் நிதிக்கழகம் 1 ஜூலை 1948 அன்று நிறுவப்பட்டது.
-
உலகின் முதல் Block chain பத்திரத்தை அறிமுகப்படுத்திய வங்கி
- Aஇந்திய ரிசர்வ் வங்கி
- Bஉலக வங்கி
- Cஹாங்காங் வங்கி
- Dஇந்திய ஸ்டேட் வங்கி
விடையைக் காட்டு
B உலக வங்கி
திறந்த தரவுத்தொகுப்பு விடை
உலக வங்கி 2018-இல் 'bond-i' என்று அழைக்கப்படும் உலகின் முதல் பிளாக்செயின் பத்திரத்தை உருவாக்கியது.
மீதமுள்ள 5 வினாக்களையும் விடைகளுடன் பார்க்க உள்நுழையுங்கள்
முற்றிலும் இலவசம். கட்டணம் இல்லை, கார்டு தேவையில்லை.
Google கணக்குடன் ஒரே கிளிக். வினாக்களைச் சேமிக்கலாம், பயிற்சி செய்யலாம், உங்கள் முன்னேற்றத்தைப் பார்க்கலாம்.
இலவசமாக உள்நுழைஇந்தத் தலைப்புக்கான வழிகாட்டிகள்
தினமும் ஒரு வினாத்தாள், நேரக்கட்டுப்பாட்டுடன்
இன்றைய வினாத்தாளை எழுதி உங்கள் தரவரிசையைப் பாருங்கள்.
இன்றைய வினாத்தாள்