முந்தைய ஆண்டு வினாக்கள்TNPSC 2012 Aptitude & mental ability previous year questions
TNPSC தேர்வுகளில் உண்மையில் கேட்கப்பட்ட வினாக்கள், ஆசிரியர் சரிபார்த்த விடைகளுடன். பாடத்திட்டப்படி பிரிக்கப்பட்டுள்ளன.
4 வினாக்கள்
-
இரு எண்களின் இசைச்சராசரி மற்றும் பெருக்கல் சராசரி முறையே 6.4 மற்றும் 8 ஆகும். அவ்வெண்களாவன
- A8 மற்றும் 8
- B32 மற்றும் 2
- C4 மற்றும் 16
- D10 மற்றும் 6
விடையைக் காட்டு
C 4 மற்றும் 16
AI பரிந்துரைத்த விடை
பெருக்கல் சராசரி (GM)² = ab = 64 மற்றும் இசைச்சராசரி (HM) = 2ab/(a+b) = 6.4 எனில், a+b = 20 ஆகும். எனவே, அந்த எண்கள் 4 மற்றும் 16 ஆகும்.
-
அடுத்தடுத்து வரும் மூன்று முழு மதிப்புகளின் கூட்டுத்தொகை 540 எனில், அம்மதிப்புகளைக் காண்க
- A178, 179, 183
- B176, 186, 178
- C178, 180, 182
- D179, 180, 181
விடையைக் காட்டு
D 179, 180, 181
AI பரிந்துரைத்த விடை
நடுவில் உள்ள எண் 540/3 = 180, எனவே அந்த மூன்று எண்கள் 179, 180, 181 ஆகும்.
- குரூப் 4 2012 பொது அறிவு, Q50 திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும் › தர்க்க ரீதியான, காட்சி நுண்ணறிவு, புதிர்கள்
ஒரு பூங்காவில் A, B, C, D மற்றும் E எனும் ஐந்து மாணவர்கள் வட்ட வடிவத்தில் அமர்ந்துள்ளனர். இவர்களில் A எனும் மாணவர் தென்மேற்கை பார்த்தும், D எனும் மாணவர் தென்கிழக்கைப் பார்த்தும் அமர்ந்துள்ளனர். B மற்றும் E எனும் மாணவர்கள் A மற்றும் D க்கு நேர் எதிராக உள்ளனர். மேலும் C எனும் மாணவர் D மற்றும் B க்கு சமதொலைவில் இருப்பின் C எனும் மாணவர் எத்திசையை நோக்கி இருப்பார்?
- Aமேற்கு
- Bதெற்கு
- Cவடக்கு
- Dகிழக்கு
விடையைக் காட்டு
D கிழக்கு
AI பரிந்துரைத்த விடை
வட்ட வடிவில் அமர்ந்திருக்கும் மாணவர்கள் மையத்தை நோக்கிப் பார்த்தபடி அமர்ந்துள்ளனர், எனவே மேற்கு திசையை நோக்கி அமர்ந்துள்ள C, கிழக்குத் திசையை நோக்கிப் பார்ப்பார்.
-
ஒரு வியாபாரி தன்னிடம் உள்ள பொருட்களை அடக்க விலையைவிட 20% கூடுதலாக விலை நிர்ணயம் செய்து குறிப்பிட்டு, பின் 10% தள்ளுபடியில் விற்பனை செய்கிறார் எனில், அவரது இலாப சதவீதம் என்ன?
- A6%
- B8%
- C10%
- D12%
விடையைக் காட்டு
B 8%
AI பரிந்துரைத்த விடை
விற்பனை விலை = 120% x 90% = 108% ஆகும், எனவே இலாப சதவீதம் 8%. விடை (ஆ) சரி.
இந்தத் தலைப்புக்கான வழிகாட்டிகள்
தினமும் ஒரு வினாத்தாள், நேரக்கட்டுப்பாட்டுடன்
இன்றைய வினாத்தாளை எழுதி உங்கள் தரவரிசையைப் பாருங்கள்.
இன்றைய வினாத்தாள்