முந்தைய ஆண்டு வினாக்கள்TNPSC Geography previous year questions
TNPSC தேர்வுகளில் உண்மையில் கேட்கப்பட்ட வினாக்கள், ஆசிரியர் சரிபார்த்த விடைகளுடன். பாடத்திட்டப்படி பிரிக்கப்பட்டுள்ளன.
83 வினாக்களில் முதல் 5 காட்டப்படுகின்றன
-
பின்வருவனவற்றில் 2021-2022-ம் ஆண்டில் தமிழ்நாட்டின் வேளாண்மை சாகுபடியோடு தொடர்புடைய உண்மையான கூற்று(க்கள்) எவை/யாவை? (i) மயிலாடுதுறையில் தமிழ்நாட்டிலே அதிகமான பரப்பில் நெல் சாகுபடி செய்யப்பட்டது. (ii) பெரம்பலூரில் தமிழ்நாட்டிலே அதிகமாக மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டது. (iii) கள்ளக்குறிச்சியில் தமிழ்நாட்டிலே அதிகமாக கரும்பு சாகுபடி செய்யப்பட்டது.
- A(i) மட்டும்
- B(i) மற்றும் (iii) மட்டும்
- C(i) மற்றும் (ii) மட்டும்
- D(ii) மற்றும் (iii) மட்டும்
விடையைக் காட்டு
D (ii) மற்றும் (iii) மட்டும்
TNPSC அதிகாரப்பூர்வ விடை
பெரம்பலூரில் தமிழ்நாட்டிலே அதிகப்பட்சமாக பச்சைக்கடலை கொள்முதல் செய்யப்பட்டது.
-
பொருத்துக
கீழ்க்காண்பனவற்றை பொருத்துக:
பட்டியல் I பட்டியல் II அகேனிமீட் 1அதன் கோளின் சுழற்சிக்கு எதிர்திசையில் சுற்றும் ஆடைட்டன் 2பச்சை நிற விண்மீன் போன்ற தோற்றம் இநெப்டியூன் 3சூரிய மண்டலத்தின் மேகங்களுடன் கூடிய நிலவு ஈடிரைட்டான் 4சூரிய மண்டலத்தின் மிகப் பெரிய நிலவு - Aஅ 4ஆ 3இ 2ஈ 1
- Bஅ 3ஆ 4இ 1ஈ 2
- Cஅ 2ஆ 3இ 4ஈ 1
- Dஅ 4ஆ 1இ 2ஈ 3
விடையைக் காட்டு
A அ 4ஆ 3இ 2ஈ 1
TNPSC அதிகாரப்பூர்வ விடை
கேனிமீட் என்பது மிகப்பெரிய நிலவு ஆகும், டைட்டன் மேகங்களைக் கொண்டுள்ளது, நெப்டியூன் பச்சை நிற தோற்றத்தைக் கொண்டுள்ளது மற்றும் டிரைட்டன் நெப்டியூனின் சுழற்சிக்கு எதிர்த்திசையில் சுற்றி வருகிறது.
-
பின்வருவனவற்றில் - எந்த மாநிலம் சதுப்புநில மானை மாநில விலங்காகக் கொண்டுள்ளது?
- Aகேரளா
- Bநாகாலாந்து
- Cஹரியானா
- Dஉத்தரப் பிரதேசம்
விடையைக் காட்டு
D உத்தரப் பிரதேசம்
AI பரிந்துரைத்த விடை
சதுப்புநில மான் (பாரசிங்கா) உத்தரப் பிரதேசத்தின் (மற்றும் மத்தியப் பிரதேசத்தின்) மாநில விலங்கு.
-
அக்சாய் சின் சீனாவிற்கும் ___ நாட்டிற்கும் இடையே சர்ச்சைக்குரிய பகுதியாக உள்ளது.
- Aவங்கதேசம்
- Bஇந்தியா
- Cநேபாளம்
- Dஜப்பான்
விடையைக் காட்டு
B இந்தியா
TNPSC அதிகாரப்பூர்வ விடை
அக்சாய் சின் என்பது சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கு இடையே உள்ள ஒரு சர்ச்சைக்குரிய பகுதியாகும்.
-
பால்மர் குறியீடு கீழ்காணும் ஒரு இயற்கை சீற்றத்தோடு தொடர்புடையது
- Aநிலநடுக்கம்
- Bஎரிமலை
- Cவறட்சி
- Dவெள்ளம்
விடையைக் காட்டு
C வறட்சி
திறந்த தரவுத்தொகுப்பு விடை
பால்மர் வறட்சி தீவிர குறியீடு (Palmer Drought Severity Index) வறட்சியை அளவிக்கிறது.
மீதமுள்ள 78 வினாக்களையும் விடைகளுடன் பார்க்க உள்நுழையுங்கள்
முற்றிலும் இலவசம். கட்டணம் இல்லை, கார்டு தேவையில்லை.
Google கணக்குடன் ஒரே கிளிக். வினாக்களைச் சேமிக்கலாம், பயிற்சி செய்யலாம், உங்கள் முன்னேற்றத்தைப் பார்க்கலாம்.
இலவசமாக உள்நுழைஇந்தத் தலைப்புக்கான வழிகாட்டிகள்
தினமும் ஒரு வினாத்தாள், நேரக்கட்டுப்பாட்டுடன்
இன்றைய வினாத்தாளை எழுதி உங்கள் தரவரிசையைப் பாருங்கள்.
இன்றைய வினாத்தாள்