Skip to content

TNPSC Poets (Bharathiyar, Bharathidasan …) previous year questions

Questions actually asked in TNPSC exams, with teacher-checked answers, sorted by the TNPSC syllabus.

28 questions/Page 2 of 2

  1. 'தமிழ் - பிரெஞ்சு கையகர முதலி' என்ற நூலை வெளியிட்ட கவிஞர்

    1. Aகண்ணதாசன்
    2. Bவாணிதாசன்
    3. Cபாரதிதாசன்
    4. Dமுடியரசன்
    Show answer

    B வாணிதாசன்

    Answer from an open dataset

    புதுச்சேரி கவிஞர் வாணிதாசன், 'தமிழ் - பிரெஞ்சு கையகர முதலி' என்ற தமிழ்-பிரெஞ்சு அகராதியை வெளியிட்டார்.

    Vanidasan, the Puducherry poet, published the Tamil-French dictionary.

  2. 'தொண்டர்சீர் பரவுவார்' என்று போற்றப்படுபவர்

    1. Aசுந்தரர்
    2. Bகம்பர்
    3. Cசேக்கிழார்
    4. Dமாணிக்கவாசகர்
    Show answer

    C சேக்கிழார்

    Answer from an open dataset

    பெரியபுராணம் நூலின் ஆசிரியர் சேக்கிழார், 'தொண்டர்சீர் பரவுவார்' என்று போற்றப்படுகிறார்.

    Sekkizhar, author of Periyapuranam, is called 'Thondarseer Paravuvar'.

  3. காரைக்கால் அம்மையாரின் இயற்பெயர்

    1. Aதிலகவதி
    2. Bநீலாம்பிகை
    3. Cசிவகாமி
    4. Dபுனிதவதி
    Show answer

    D புனிதவதி

    Answer from an open dataset

    காரைக்கால் அம்மையாரின் இயற்பெயர் புனிதவதி ஆகும்.

    Karaikkal Ammaiyar's original name was Punithavathi.

  4. விடைத் தேர்க: 'தமிழகத்தின் வேர்ட்ஸ்வர்த்' என்று பாராட்டப்படுபவர் யார்?

    1. Aசுரதா
    2. Bஅப்துல் ரகுமான்
    3. Cவாணிதாசன்
    4. Dதாரா பாரதி
    Show answer

    C வாணிதாசன்

    Answer from an open dataset

    வாணிதாசன் தமிழகத்தின் வேர்ட்ஸ்வர்த் என்று பாராட்டப்படுகிறார்.

    Vanidasan is praised as the Wordsworth of Tamil Nadu.

  5. சா.கந்தசாமி எழுதிய எப்புதினத்திற்கு சாகித்திய அகாடெமி விருது கிடைத்துள்ளது ?

    1. Aசாயாவனம்
    2. Bவிசாரணைக் கமிஷன்
    3. Cசில நேரங்களில் சில மனிதர்கள்
    4. Dசுடுமண் சிலைகள்
    Show answer

    B விசாரணைக் கமிஷன்

    Answer from an open dataset

  6. கீழே கொடுக்கப்பட்டுள்ள இதழ்களில், எது சுப்ரமணிய பாரதியுடன் தொடர்புடையது அல்ல?

    1. Aஏ நியூ டெய்லி
    2. Bவிஜயா
    3. Cஇந்தியா
    4. Dநியூ இந்தியா
    Show answer

    D நியூ இந்தியா

    Answer from an open dataset

  7. “மதுரை பதிற்றுப்பத்தந்தாதி” என்னும் நூலை இயற்றியவர் யார் ?

    1. Aபாரதியார்
    2. Bகுமரகுருபரர்
    3. Cபெருஞ்சித்தனார்
    4. Dபரஞ்சோதி முனிவர்
    Show answer

    D பரஞ்சோதி முனிவர்

    Answer from an open dataset

  8. "கன்னித்தமிழெனக்கு வேணுமேயடா உயிர்க் கம்பன்கவியெனக்கு வேணுமேயடா" - எனப் பாடியவர்

    1. Aவாணிதாசன்
    2. Bபாரதிதாசன்
    3. Cக.கச்சிதானந்தன்
    4. Dநவநீத கிருஷ்ண பாரதியார்
    Show answer

    C க.கச்சிதானந்தன்

    Answer from an open dataset

Practise them as a timed daily paper

Take today's quiz and see your rank among everyone who took it.

Today's quiz