TNPSC General Science previous year questions
Questions actually asked in TNPSC exams, with teacher-checked answers, sorted by the TNPSC syllabus.
85 questions/Page 5 of 5
-
20செ.மீ. குவிதூரம் கொண்ட 'A' எனும் ஒரு குவி வில்லை மற்றும் 5 செ.மீ. குவிதூரம் கொண்ட 'B' எனும் ஒரு குழிவில்லை ஆகியவை 'd' எனும் இடைதூரத்தில் சம அச்சு திசையில் அமைக்கப் பட்டுள்ளன. 'A' மீது விழும் இணையமானதொரு ஒளிக்கற்றை 'B' வழியே இணைக்கற்றையாக வெளியேறுகிறது எனில், 'd' எனும் தூரம் செ.மீட்டரில் :
- A25
- B15
- C50
- D30
Show answer
B 15
Answer from an open dataset
-
M நிறை மற்றும் d அடர்த்தி கொண்டதொரு சிறிய பந்தினை, கிளிசரினினால் நிரப்பப்பட்ட கொள்கலத்தில் விழச் செய்யும் பொழுது, சிறிது நேரத்தில் அதன் திசைவேகம் மாறாது அமைகிறது. கிளிசரினின் அடர்த்தி d/2 எனில், பந்தின் மீது செயல்படும் பாகியல் விசை என்பது :
- AMg/2
- BMg
- C3Mg/2
- D2Mg
Show answer
A Mg/2
Answer from an open dataset
-
ஓடி-கருக்குத் தசை எங்கு காணப்படுகிறது ?
- Aபின் சிறுகுடல் பெருங்குடல் பிதுக்க சந்திப்பு
- Bகல்லீரல் கணைய பொதுநாளம் மற்றும் முன்சிறுகுடல் இணைப்பு
- Cஇரைப்பை உணவுக்குழல் சந்திப்பு
- Dஇடைச்சிறுகுடல் மற்றும் முன் சிறுகுடலின் சந்திப்பு
Show answer
B கல்லீரல் கணைய பொதுநாளம் மற்றும் முன்சிறுகுடல் இணைப்பு
Answer from an open dataset
-
டாப்சன் அலகுகள் எதனுடைய தடிமனை அளக்க பயன்படுகிறது ?
- ACFCs
- Bஸ்ட்ராடோஸ்பியர்
- Cஓசோன்
- Dட்ரோபோஸ்பியர்
Show answer
C ஓசோன்
Answer from an open dataset
-
செனரிஜிடென்லா மற்றும் சால்வினியா போன்ற பேரினங்கள் இரு வகையான ஸ்போர்களை உருவாக்குகின்றன. அவ்வகைத் தாவரங்கள் இவ்வாறு அறியப்படுகின்றன :
- Aஹோமோஸ்போரஸ்
- Bஹெட்ரோஸ்போரஸ்
- Cஹோமோஸ்போரால்
- Dஹெட்ரோஸ்போரால்
Show answer
D ஹெட்ரோஸ்போரால்
Answer from an open dataset
Practise them as a timed daily paper
Take today's quiz and see your rank among everyone who took it.
Today's quiz