Skip to content

TNPSC Grammar previous year questions

Questions actually asked in TNPSC exams, with teacher-checked answers, sorted by the TNPSC syllabus.

107 questions/Page 6 of 6

  1. கீழே கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களில் எது தவறானவை?

    1. Aஎல்லா கனிமமும் தாதுக்கள் இல்லை
    2. Bஎல்லா தாதுக்களும் கனிமங்கள் இல்லை
    3. Cஎல்லா தாதுக்களும் கனிமங்கள்தான்
    4. Dஉலோகங்களை, தாதுவிலிருந்து சிக்கனமாக பிரித்தெடுக்கலாம்
    Show answer

    B எல்லா தாதுக்களும் கனிமங்கள் இல்லை

    Answer from an open dataset

  2. நிரை என்ற ஓரசைச்சீரின் வாய்பாடு தருக ?

    1. Aபிறப்பு
    2. Bமலர்
    3. Cகாசு
    4. Dநாள்
    Show answer

    D நாள்

    Answer from an open dataset

  3. “என் அம்மை வந்தாள்' என்பது என்ன வழுவமைதி?

    1. Aபால்
    2. Bதிணை
    3. Cகால
    4. Dமரபு
    Show answer

    B திணை

    Answer from an open dataset

  4. “வாய்த்தீயின்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது எது ?

    1. Aவாய் + தீயின்
    2. Bவாய்த்து + ஈயின்
    3. Cவாய்த்து + தீயின்
    4. Dவாய் + ஈயின்
    Show answer

    B வாய்த்து + ஈயின்

    Answer from an open dataset

  5. மூவணு மூலக்கூறுக்கு ஒரு உதாரணம்

    1. Aஓசோன்
    2. Bஹைட்ரஜன்
    3. Cசல்பர்
    4. Dஹீலியம்
    Show answer

    A ஓசோன்

    Answer from an open dataset

  6. வரி என்பது____________ஐக் கட்டுப்படுத்தும் கருவிகள் ஒன்றாக பயன்படுத்தப்படுகிறது.

    1. Aபணவீக்கம்
    2. Bபணவாட்டம்
    3. Cதேக்கவீக்கம்
    4. Dமீள் பணவீக்கம்
    Show answer

    A பணவீக்கம்

    Answer from an open dataset

  7. பட்டியல் - I -ஐ பட்டியல் - II உடன் பொருத்தவும்.

    1. Aகிரிஸ்டே
    2. Bதலைக்காப்புகள்
    3. Cசெண்டோசோமியர்
    4. Dசிஸ்டரோன்
    Show answer

    C செண்டோசோமியர்

    Answer from an open dataset

Practise them as a timed daily paper

Take today's quiz and see your rank among everyone who took it.

Today's quiz