Skip to content

TNPSC Ancient India (Indus, Vedic, Mauryas, Guptas) previous year questions

Questions actually asked in TNPSC exams, with teacher-checked answers, sorted by the TNPSC syllabus.

4 questions

  1. யாருடைய ஆட்சிக் காலத்தில் சீனாவைச் சேர்ந்த பௌத்தத் துறவி பாகியான் இந்தியாவிற்கு வந்தார் ?

    1. Aமுதலாம் சந்திரகுப்தர்
    2. Bஇரண்டாம் சந்திரகுப்தர்
    3. Cசமுத்திரகுப்தர்
    4. Dமுதலாம் குமாரகுப்தர்
    Show answer

    C சமுத்திரகுப்தர்

    Answer from an open dataset

  2. இந்தியாவுடன் வணிக உறவை நிறுவிய முதல் ஐரோப்பிய நாட்டினர்

    1. Aபோர்த்துகீசியர்
    2. Bபிரெஞ்சுகாரர்
    3. Cடேனிஷார்
    4. Dடச்சுக்காரர்
    Show answer

    A போர்த்துகீசியர்

    Answer from an open dataset

  3. இந்தியாவில் முகலாய பேரரசு ஏற்பட அடித்தளமிட்ட போர் எது ?

    1. Aகான்வா போர்
    2. Bசந்தேரிப் போர்
    3. Cமுதலாம் பானிப்பட் போர்
    4. Dஇரண்டாம் பானிப்பட் போர்
    Show answer

    C முதலாம் பானிப்பட் போர்

    Answer from an open dataset

  4. மூன்றாவது புத்த மாநாடு எங்கு நடைபெற்றது?

    1. Aஇராஐகிருகம்
    2. Bவைசாலி
    3. Cபாடலிபுத்திரம்
    4. Dகாஷ்மீர்
    Show answer

    C பாடலிபுத்திரம்

    Answer from an open dataset

Practise them as a timed daily paper

Take today's quiz and see your rank among everyone who took it.

Today's quiz