முந்தைய ஆண்டு வினாக்கள்TNPSC Ethical texts previous year questions
TNPSC தேர்வுகளில் உண்மையில் கேட்கப்பட்ட வினாக்கள், ஆசிரியர் சரிபார்த்த விடைகளுடன். பாடத்திட்டப்படி பிரிக்கப்பட்டுள்ளன.
6 வினாக்கள்
-
ஏலாதியில் இடம் பெறாத மருந்துப் பொருள்
- Aசுக்கு
- Bதிப்பிலி
- Cகண்டங்கத்திரி
- Dசிறுநாவற்பூ
விடையைக் காட்டு
C கண்டங்கத்திரி
TNPSC அதிகாரப்பூர்வ விடை
ஏலாதியின் பொருட்கள் ஏலம், இலவங்கப்பட்டை, சிறுநாவற்பூ, மிளகு, சுக்கு, திப்பிலி ஆகியவை; எனவே கண்டங்கத்திரி அதில் இல்லை.
-
‘கல்வி அழகே அழகு' என்றும்; "கல்வி கரையில கற்பவர் நாள் சில' என்றும் கூறும் நூல்.
- Aதிருக்குறள்
- Bநான்மணிக்கடிகை
- Cதிரிகடுகம்
- Dநாலடியார்
விடையைக் காட்டு
D நாலடியார்
திறந்த தரவுத்தொகுப்பு விடை
கல்வியைப் பற்றிய இவ்விரு வரிகளும் நாலடியாரில் இடம்பெற்றுள்ளன.
-
'முதுமொழிக் காஞ்சி' என்று நூலுக்கு வழங்கப்படும் வேறு பெயரினைக் கண்டறிக.
- Aநீதி நெறி கோவை
- Bஅறம் பாடும் கோவை
- Cஅறவுரைக் கோவை
- Dநல்வழிக் கோவை
விடையைக் காட்டு
C அறவுரைக் கோவை
திறந்த தரவுத்தொகுப்பு விடை
முதுமொழிக் காஞ்சி என்பது அறவுரைக் கோவை என்றும் அழைக்கப்படுகிறது.
-
பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று
- Aபுறநானூறு
- Bநற்றிணை
- Cநாலடியார்
- Dபரிபாடல்
விடையைக் காட்டு
C நாலடியார்
திறந்த தரவுத்தொகுப்பு விடை
நாலடியார் என்பது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று ஆகும்.
-
சிறுபஞ்சமூலம் என்ற நூலை இயற்றிய ஆசிரியரின் சமயம்
- Aஇந்து சமயம்
- Bசமண சமயம்
- Cகிருத்துவ சமயம்
- Dபௌத்த சமயம்
விடையைக் காட்டு
B சமண சமயம்
திறந்த தரவுத்தொகுப்பு விடை
சிறுபஞ்சமூலம் என்ற நூலை கரிகாசன் என்பவர் இயற்றியுள்ளார். இவர் சமண சமயத்தைச் சார்ந்தவர். விடை (ஆ) சரி.
-
'மீதூண் விரும்பேல்' இவ்வடியின் பொருள்
- Aகுறைவான உணவு உட்கொள்ளுதல் கூடாது
- Bவயிறு புடைக்க உண்ணுதல் நோய்க்கு இடம் அளிக்கும்
- Cமிக அதிகமாக உண்ண வேண்டும்
- Dகாலையிலும், இரவிலும் குறைவாகவும் மதியம் அதிகமாகவும் உண்ண வேண்டும்
விடையைக் காட்டு
B வயிறு புடைக்க உண்ணுதல் நோய்க்கு இடம் அளிக்கும்
திறந்த தரவுத்தொகுப்பு விடை
ஆத்திச்சூடி அதிகப்படியாக உண்ணாதே என்று அறிவுறுத்துகிறது, ஏனெனில் அது நோய்க்கு வழிவகுக்கும்.
தினமும் ஒரு வினாத்தாள், நேரக்கட்டுப்பாட்டுடன்
இன்றைய வினாத்தாளை எழுதி உங்கள் தரவரிசையைப் பாருங்கள்.
இன்றைய வினாத்தாள்