முந்தைய ஆண்டு வினாக்கள்TNPSC Tamil arts, culture & trade previous year questions
TNPSC தேர்வுகளில் உண்மையில் கேட்கப்பட்ட வினாக்கள், ஆசிரியர் சரிபார்த்த விடைகளுடன். பாடத்திட்டப்படி பிரிக்கப்பட்டுள்ளன.
9 வினாக்கள்
-
பாண்டியர்களின் கப்பற்படைத் தளம்
- Aதொண்டி
- Bகொற்கை
- Cமுசிறி
- Dதூத்துக்குடி
விடையைக் காட்டு
B கொற்கை
திறந்த தரவுத்தொகுப்பு விடை
கொற்கை பாண்டியர்களின் முக்கிய துறைமுகமாகவும், கப்பற்படை தளமாகவும் இருந்தது.
-
ரோமானியர்க்கும், தமிழருக்கும் இடையே நடந்த வணிகத் தொடர்பை உறுதிப்படுத்தும் அகழாய்வு நடந்த இடம்
- Aஅரிக்கமேடு
- Bபல்லாவரம்
- Cஆதிச்சநல்லூர்
- Dஅழகன்குளம்
விடையைக் காட்டு
A அரிக்கமேடு
திறந்த தரவுத்தொகுப்பு விடை
அரிக்கமேடு பகுதியில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சியில் தமிழர்களுக்கும் ரோமானியர்களுக்கும் இடையே இருந்த வணிகத் தொடர்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.
-
ஆரப்பாளையம், இராசப்பாளையம் என்று ஊர்ப்பெயர்களுடன் பாளையத்தைச் சேர்த்து வழங்கிய மன்னர்கள்
- Aபல்லவர்கள்
- Bபாண்டியர்கள்
- Cநாயக்கர்கள்
- Dமராட்டியர்கள்
விடையைக் காட்டு
C நாயக்கர்கள்
திறந்த தரவுத்தொகுப்பு விடை
நாயக்க மன்னர்கள் ஆரப்பாளையம் போன்ற ஊர்பெயர்களுடன் 'பாளயம்' என்பதைச் சேர்த்து வழங்கினர்.
-
தற்போது மதுரை என்று அழைக்கப்படும் ஊர் கல்வெட்டுகளில்________எனக் காணப்படுகிறது
- Aமருதை
- Bமதிரை
- Cகூடல்
- Dமருதூர்
விடையைக் காட்டு
B மதிரை
திறந்த தரவுத்தொகுப்பு விடை
கல்வெட்டுகளில் மதுரை என்பது 'மதிரை' என்று பதியப்பட்டுள்ளது.
-
நடனக்கலையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட. திருநங்கை
- Aபாலசரஸ்வதி
- Bவைஜெயந்திமாலா
- Cதஞ்சை கிட்டப்பா
- Dநர்த்தகி நடராஜ்
விடையைக் காட்டு
D நர்த்தகி நடராஜ்
TNPSC அதிகாரப்பூர்வ விடை
நர்த்தகி நடராஜ் ஒரு புகழ்பெற்ற திருநங்கையர் பரதநாட்டிய நடனக்கலைஞர் ஆவார்.
-
தட்சிண மேரு' என்று இராசராசனால் அழைக்கப்பட்ட கோவில் எது?
- Aதஞ்சை பெரிய கோவில்
- Bகாஞ்சி கைலாச நாதர் கோவில்
- Cமகாபலிபுரம் கடற்கரைக் கோவில்
- Dபனைமலைக் கோவில்
விடையைக் காட்டு
A தஞ்சை பெரிய கோவில்
திறந்த தரவுத்தொகுப்பு விடை
ராஜராஜன் 1 தஞ்சை பெரிய கோவிலை 'தட்சிண மேரு' என்று அழைத்தார்.
-
தமிழ் ஆட்சி மொழியாகத் திகழும் நாடுகள்
- Aஇலங்கை, சிங்கப்பூர், மலேசியா
- Bதென் அமெரிக்கா, கனடா, பிரிட்டன்
- Cபினாங்கு, பிஜீத்தீவுகள், பிரிட்டன்
- Dமலேசியா, கனடா, பிரிட்டன்
விடையைக் காட்டு
A இலங்கை, சிங்கப்பூர், மலேசியா
திறந்த தரவுத்தொகுப்பு விடை
இலங்கை, சிங்கப்பூர் மற்றும் மலேசியா ஆகிய நாடுகளில் தமிழ் ஆட்சி மொழியாகும்.
-
'செப்புத் திருமேனிகளின்' பொற்காலம் என்று அழைக்கப்பட்ட காலம் எது?
- Aசோழர் காலம்
- Bசேரர் காலம்
- Cபாண்டியர் காலம்
- Dநாயக்கர்கள் காலம்
விடையைக் காட்டு
A சோழர் காலம்
திறந்த தரவுத்தொகுப்பு விடை
சோழர் காலம் செப்புத் திருமேனிகளின் பொற்காலம் என்று அழைக்கப்படுகிறது.
-
"யவனர்கள்" எதனைச் சுமந்து வந்து அதற்கு ஈடாக எதை ஏற்றி சென்றனர்.
- Aசர்க்கரை, பொன்
- Bபொன், மிளகு
- Cபட்டு, மிளகு
- Dமுத்து, இஞ்சி
விடையைக் காட்டு
B பொன், மிளகு
திறந்த தரவுத்தொகுப்பு விடை
சங்க கால வர்த்தகத்தில், யவனர்கள் பொன்னைச் சுமந்து வந்து, அதற்கு ஈடாக மிளகைப் பெற்றனர். விடை (ஆ) சரி.
தினமும் ஒரு வினாத்தாள், நேரக்கட்டுப்பாட்டுடன்
இன்றைய வினாத்தாளை எழுதி உங்கள் தரவரிசையைப் பாருங்கள்.
இன்றைய வினாத்தாள்