Skip to content

முந்தைய ஆண்டு வினாக்கள்TNPSC Antonyms previous year questions

TNPSC தேர்வுகளில் உண்மையில் கேட்கப்பட்ட வினாக்கள், ஆசிரியர் சரிபார்த்த விடைகளுடன். பாடத்திட்டப்படி பிரிக்கப்பட்டுள்ளன.

3 வினாக்கள்

  1. எதிர்சொல் 'மேதை'

    1. Aதளர்ந்து
    2. Bவீழ்ச்சி
    3. Cபேதை
    4. Dதோல்வி
    விடையைக் காட்டு

    C பேதை

    திறந்த தரவுத்தொகுப்பு விடை

    மேதை' என்றால் அறிவாளி என்று பொருள், அதன் எதிர்ச்சொல் 'பேதை' ஆகும்.

  2. “மீ - சிதறல் என்பது எவ்வகை சிதறல்?

    1. Aமீட்சியற்ற சிதறல்
    2. Bமீட்சி சிதறல்
    3. Cஇரண்டும்
    4. Dஇவற்றில் எதுவுமில்லை
    விடையைக் காட்டு

    B மீட்சி சிதறல்

    திறந்த தரவுத்தொகுப்பு விடை

  3. வரி என்பது____________ஐக் கட்டுப்படுத்தும் கருவிகள் ஒன்றாக பயன்படுத்தப்படுகிறது.

    1. Aபணவீக்கம்
    2. Bபணவாட்டம்
    3. Cதேக்கவீக்கம்
    4. Dமீள் பணவீக்கம்
    விடையைக் காட்டு

    A பணவீக்கம்

    திறந்த தரவுத்தொகுப்பு விடை

தினமும் ஒரு வினாத்தாள், நேரக்கட்டுப்பாட்டுடன்

இன்றைய வினாத்தாளை எழுதி உங்கள் தரவரிசையைப் பாருங்கள்.

இன்றைய வினாத்தாள்