Skip to content

TNPSC Geography of India previous year questions

Questions actually asked in TNPSC exams, with teacher-checked answers, sorted by the TNPSC syllabus.

6 questions

  1. செளரிசெளரா கோரக்பூர் எந்த மாநிலத்தில் உள்ளது

    1. Aபீகார்
    2. Bராஜஸ்தான்
    3. Cஆந்திரப்பிரதேசம்
    4. Dஉத்திரப்பிரதேசம்
    Show answer

    D உத்திரப்பிரதேசம்

    Answer from an open dataset

  2. கல்லணையின் கட்டுமான உத்தியைக் கொண்டு கட்டப்பட்ட அணை

    1. Aதெளலீஸ்வரம்
    2. Bகிருஷ்ணராஜசாகர்
    3. Cஹீராகுட்
    4. Dபவானி சாகர்
    Show answer

    A தெளலீஸ்வரம்

    Answer from an open dataset

  3. சரயு நதி தற்போது எந்த மாநிலத்தில் உள்ளது?

    1. Aஉத்திரப்பிரதேசம்
    2. Bமத்தியப்பிரதேசம்
    3. Cடில்லி
    4. Dபஞ்சாப்
    Show answer

    A உத்திரப்பிரதேசம்

    Answer from an open dataset

  4. ஜெய்சல்மர் காற்று பூங்கா இல் அமைந்துள்ளது.

    1. Aகுஜராத்
    2. Bஇராஜஸ்தான்
    3. Cஒடிஷா
    4. Dமத்தியப் பிரதேசம்
    Show answer

    B இராஜஸ்தான்

    Answer from an open dataset

  5. கோடைப் பருவத்தில் இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் வீசும் உள்ளூர் தலக்காற்றின் பெயர்

    1. Aநார்வெஸ்டர்ஸ்
    2. B“லூ"
    3. Cமாஞ்சாரல்
    4. Dபருவக்காற்று
    Show answer

    A நார்வெஸ்டர்ஸ்

    Answer from an open dataset

  6. இந்தியாவில் மிக அதிக மழைப்பெறும் பகுதி_________பீடபூமியில் அமைந்துள்ளது ?

    1. Aஆரவல்லி
    2. Bமால்வா
    3. Cஷில்லாங்
    4. Dலடாக்
    Show answer

    C ஷில்லாங்

    Answer from an open dataset

Practise them as a timed daily paper

Take today's quiz and see your rank among everyone who took it.

Today's quiz