முந்தைய ஆண்டு வினாக்கள்TNPSC Tamil equivalents of English words previous year questions
TNPSC தேர்வுகளில் உண்மையில் கேட்கப்பட்ட வினாக்கள், ஆசிரியர் சரிபார்த்த விடைகளுடன். பாடத்திட்டப்படி பிரிக்கப்பட்டுள்ளன.
8 வினாக்கள்
-
புவியியலில் “Advance” - என்னும் சொல்லிற்கு இணையான கலைச்சொல்லைத் தருக
- Aஃபெல்ஸ்பார் கனிமவகை
- Bகடற்கரையியக்கம்
- Cபெரும் நில அதிர்விற்குப் பிறகான சிறு அதிர்வுகள்
- Dவியாழனின் துணைக்கோள்
விடையைக் காட்டு
B கடற்கரையியக்கம்
TNPSC அதிகாரப்பூர்வ விடை
கடற்கரை புவியியலில் 'Advance' என்பது கடற்கரை கடல் நோக்கி நகர்வதைக் குறிக்கும், இது தமிழில் கடற்கரையியக்கம் என்று அழைக்கப்படுகிறது.
-
'Whirlwind' என்ற ஆங்கிலச் சொல்லிற்குரிய தமிழ்ச்சொல்லை எழுதுக.
- Aகடல்காற்று
- Bசுழல்காற்று
- Cநிலக்காற்று
- Dபெருங்காற்று
விடையைக் காட்டு
B சுழல்காற்று
திறந்த தரவுத்தொகுப்பு விடை
Whirlwind' என்ற சொல்லுக்கு தமிழில் 'சுழல்காற்று' என்று பொருள். விடை (ஆ) சரி.
-
சுபாஷாபிமானம் - பொருள் கூறுக.
- Aதாய் நாட்டுப் பற்று
- Bதாய் மொழிப் பற்று
- Cதாயின் மீது பற்று
- Dசகோதரப் பற்று
விடையைக் காட்டு
B தாய் மொழிப் பற்று
திறந்த தரவுத்தொகுப்பு விடை
சுபாஷாபிமானம் என்றால் தாய் மொழிப் பற்று என்று பொருள்.
-
பாந்தள், உரகம், பன்னகம், பணி என்னும் சொற்களின் பொருள்_________என்பதாகும்.
- Aகரடி
- Bயானை
- Cமுதலை
- Dபாம்பு
விடையைக் காட்டு
D பாம்பு
திறந்த தரவுத்தொகுப்பு விடை
பாந்தள், உரகம், பன்னகம் மற்றும் பணி ஆகிய சொற்கள் அனைத்தும் பாம்பு என்று பொருள்படும்.
-
Wrong என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லைத் தேர்ந்தெடுக்க
- Aதவறு
- Bசரி
- Cபன்மை
- Dஒருமை
விடையைக் காட்டு
A தவறு
AI பரிந்துரைத்த விடை
Wrong' என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் 'தவறு' ஆகும். எனவே, விடை (அ) சரியானது.
-
Character என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லைத் தேர்ந்தெடுக்க
- Aநடத்தை
- Bசிரத்தை
- Cபரத்தை
- Dமறத்தை
விடையைக் காட்டு
A நடத்தை
AI பரிந்துரைத்த விடை
Character' என்ற ஆங்கிலச் சொல்லுக்கு 'நடத்தை' என்பது சரியான தமிழ்ச் சொல் ஆகும்.
-
Travel என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லைத் தேர்ந்தெடுக்க
- Aஊர்தி
- Bபேருந்து
- Cபயணம்
- Dசுற்றுலா
விடையைக் காட்டு
C பயணம்
AI பரிந்துரைத்த விடை
Travel' என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் 'பயணம்' ஆகும்.
- தமிழ்த் தேர்வுகள் (திறந்த தொகுப்பு) பொதுத் தமிழ், Q334 இலக்கணம் › கலைச்சொல் / ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்
முழுமையபைந்த கருவுற்ற முட்டைக்கு ...... என்று வபயர்
- Aகேமீட்
- Bஉட்கரு
- Cசைகோட்
- Dகல்
விடையைக் காட்டு
C சைகோட்
திறந்த தரவுத்தொகுப்பு விடை
தினமும் ஒரு வினாத்தாள், நேரக்கட்டுப்பாட்டுடன்
இன்றைய வினாத்தாளை எழுதி உங்கள் தரவரிசையைப் பாருங்கள்.
இன்றைய வினாத்தாள்