Skip to content

TNPSC Kambaramayanam previous year questions

Questions actually asked in TNPSC exams, with teacher-checked answers, sorted by the TNPSC syllabus.

7 questions

  1. கம்பராமாயணத்தில், "ஆயிரம் அம்பிக்கு நாயகன்", எனக் குறிப்பிடப்படுபவர் யார்?

    1. Aகுகன்
    2. Bஇராமன்
    3. Cஇராவணன்
    4. Dகும்பகருணன்
    Show answer

    A குகன்

    Answer from an open dataset

    குகன் "ஆயிரம் அம்பி" (ஆயிரம் படகுகளின் நாயகன்) என்று அழைக்கப்படுகிறார்.

    Guhan is called the lord of a thousand boats (ஆயிரம் அம்பி).

  2. "மையோ? மரகதமோ? மறி கடலோ? மழை முகிலோ? ஐயோ! இவன்வடி வென்பதோர் அழியா அழகுடையான்" என்று வருணித்தவர்.

    1. Aஇளங்கோவடிகள்
    2. Bபாரதியார்
    3. Cகம்பர்
    4. Dபாரதிதாசன்
    Show answer

    C கம்பர்

    Answer from an open dataset

    இந்த வரிகளில் கம்பர் ராமனின் அழகை வர்ணிக்கிறார்.

    Kambar describes Rama's beauty in these lines.

  3. கீழ்க்கண்டவற்றுள் பொருந்தாததைத் தேர்வு செய்க.

    1. Aகம்பராமாயணத்திற்கு கம்பர் இட்ட பெயர் இராமாவதாரம்
    2. Bகம்பராமாயணத்தின் பெரும் பிரிவிற்கு 'காண்டம்' என்று பெயர்
    3. Cகம்பராமாயணத்தின் உட்பிரிவு 'காதை' என அழைக்கப்படுகிறது
    4. Dகம்பராமாயணம் ஒரு வழிநூல் ஆகும்
    Show answer

    C கம்பராமாயணத்தின் உட்பிரிவு 'காதை' என அழைக்கப்படுகிறது

    Answer from an open dataset

    கம்பராமாயணத்தின் உட்பிரிவுகள் 'பதலம்' என்று அழைக்கப்படுகின்றன, 'காதை' என்று அல்ல.

    Sub-divisions of Kambaramayanam are called padalam, not kathai.

  4. சுந்தரன் என்னும் பெயரால் இராமாயணத்தில் வழங்கப்படுபவர் யார்?

    1. Aஅனுமன்
    2. Bஇராவணன்
    3. Cஇலக்குவன்
    4. Dஇராமன்
    Show answer

    A அனுமன்

    Answer from an open dataset

    இராமாயணத்தில் அனுமன் 'சுந்தரன்' என்று அழைக்கப்படுகிறார், எனவே அது 'சுந்தர கண்டம்' என்று அழைக்கப்படுகிறது.

    Hanuman is called Sundaran in the Ramayana, hence the Sundara Kandam.

  5. கபிலரை ஆதரித்து போற்றிய சிற்றரசர் பெயரைக் குறிப்பிடுக.

    1. Aஆய்
    2. Bஅதியன்
    3. Cபாரி
    4. Dஅஞ்சி
    Show answer

    C பாரி

    Answer from an open dataset

  6. மனோன்மணியம் நூலில் உள்ள கிளை கதையின் பெயர்?

    1. Aசிவகாமியின் சபதம்
    2. Bசிவகாமியின் சரிதம்
    3. Cசிவகாமியின் சத்தியம்
    4. Dசிவகாமியின் சுதந்திரம்
    Show answer

    B சிவகாமியின் சரிதம்

    Answer from an open dataset

  7. கங்கா தேவியால் இயற்றப்பட்ட நூல் எது?

    1. Aஅமுக்த மால்யதா
    2. Bபிருதிவிராஜ ராசோ
    3. Cராஜதரங்கிணி
    4. Dமதுரா விஜயம்
    Show answer

    D மதுரா விஜயம்

    Answer from an open dataset

Practise them as a timed daily paper

Take today's quiz and see your rank among everyone who took it.

Today's quiz