Skip to content

TNPSC Sound difference previous year questions

Questions actually asked in TNPSC exams, with teacher-checked answers, sorted by the TNPSC syllabus.

3 questions

  1. கிலி, கிழி, கிளி போன்ற சொற்களுக்குச் சரியான பொருள் வேறுபாட்டைத் தேர்வு செய்க?

    1. Aபயம், கிழித்தல், ஒரு பறவை
    2. Bகிழித்தல், ஒரு பறவை, பயம்
    3. Cகிழித்தல், பயம், ஒரு பறவை
    4. Dஒரு பறவை, பயம், கிழித்தல்
    Show answer

    A பயம், கிழித்தல், ஒரு பறவை

    Answer from an open dataset

    கிலி என்றால் பயம், கிழி என்றால் கிழித்தல், கிளி என்பது ஒரு பறவை.

    கிலி means fear, கிழி means to tear, கிளி is a parrot.

  2. ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க. குளி குழி

    1. Aபாரோடு உள்ளம்
    2. Bவேரோடு வெள்ளம்
    3. Cநீராடு பள்ளம்
    4. Dபாராட்டு கள்ளம்
    Show answer

    C நீராடு பள்ளம்

    AI-suggested answer

    குளி என்றால் நீராடு என்றும், குழி என்றால் பள்ளம் என்றும் பொருள்படும்.

    குளி means to bathe (நீராடு) and குழி means a pit (பள்ளம்).

  3. ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க. அரி அறி

    1. Aஅடி திருமால்
    2. Bகடல் விலங்கு
    3. Cவெட்டு தெரிந்துகொள்
    4. Dதாமரை பூ
    Show answer

    C வெட்டு தெரிந்துகொள்

    AI-suggested answer

    அரி என்றால் வெட்டு என்றும், அறி என்றால் தெரிந்துகொள் என்றும் பொருள்.

    அரி means to cut (வெட்டு) and அறி means to know (தெரிந்துகொள்).

Practise them as a timed daily paper

Take today's quiz and see your rank among everyone who took it.

Today's quiz