முந்தைய ஆண்டு வினாக்கள்TNPSC One-letter words previous year questions
TNPSC தேர்வுகளில் உண்மையில் கேட்கப்பட்ட வினாக்கள், ஆசிரியர் சரிபார்த்த விடைகளுடன். பாடத்திட்டப்படி பிரிக்கப்பட்டுள்ளன.
4 வினாக்கள்
-
'மீ' என்னும் ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது?
- Aமாமரம்
- Bமுகர்தல்
- Cமேலே
- Dமுன்னிலை ஒருமை
விடையைக் காட்டு
C மேலே
திறந்த தரவுத்தொகுப்பு விடை
மீ' என்னும் ஓரெழுத்து சொல்லின் பொருள் மேலே என்பதாகும். விடை (இ) சரி.
-
அரசனைக் குறிக்கும் ஓரெழுத்து ஒரு மொழி
- Aபூ
- Bகோ
- Cகா
- Dஆ
விடையைக் காட்டு
B கோ
திறந்த தரவுத்தொகுப்பு விடை
கோ' என்னும் ஓரெழுத்து சொல்லின் பொருள் அரசன் என்று பொருள்படும்.
-
'ஊ' என்ற சொல்லின் பொருளை தேர்ந்தெடு
- Aஇறைச்சி
- Bஉயிர்
- Cஉலகம்
- Dஉயர்வு
விடையைக் காட்டு
A இறைச்சி
திறந்த தரவுத்தொகுப்பு விடை
ஊ' என்ற ஒரு சொல்லுக்கு இறைச்சி என்று பொருள்.
-
முதல் எழுத்துகள் மட்டும் இடம்பெறும் சொல் எது ?
- Aசரி
- Bகுருவி
- Cகிளி
- Dஆம்
விடையைக் காட்டு
D ஆம்
திறந்த தரவுத்தொகுப்பு விடை
தினமும் ஒரு வினாத்தாள், நேரக்கட்டுப்பாட்டுடன்
இன்றைய வினாத்தாளை எழுதி உங்கள் தரவரிசையைப் பாருங்கள்.
இன்றைய வினாத்தாள்