முந்தைய ஆண்டு வினாக்கள்TNPSC Splitting words previous year questions
TNPSC தேர்வுகளில் உண்மையில் கேட்கப்பட்ட வினாக்கள், ஆசிரியர் சரிபார்த்த விடைகளுடன். பாடத்திட்டப்படி பிரிக்கப்பட்டுள்ளன.
9 வினாக்கள்
-
புத்துயிரூட்டி - பிரித்தெழுதுக.
- Aபுதுமை + உயிரூட்டி
- Bபுது + உயிரூட்டி
- Cபுது + மை + உயிரூட்டி
- Dபுதுமை + உயிர் + ஊட்டி
விடையைக் காட்டு
D புதுமை + உயிர் + ஊட்டி
திறந்த தரவுத்தொகுப்பு விடை
புத்துயிரூட்டி splits as புதுமை + உயிர் + ஊட்டி.
-
'அங்கை' சரியாகப்பிரிக்கும் முறையைத் தேர்வு செய்க
- Aஅங் + கை
- Bஅகம் + கை
- Cஅ+ங் + கை
- Dஅகம் + க் + ஐ
விடையைக் காட்டு
B அகம் + கை
திறந்த தரவுத்தொகுப்பு விடை
அங்கை' என்பது 'அகம் + கை' (கைப்பத்தம்) எனப் பிரிக்கப்படுகிறது.
-
பாசிலை - பிரித்து எழுதுக. உரிய விடையைக் குறிப்பிடுக.
- Aபாசு + இலை
- Bபைசு + இலை
- Cபசுமை + இலை
- Dபாசி + இலை
விடையைக் காட்டு
C பசுமை + இலை
திறந்த தரவுத்தொகுப்பு விடை
பாசிலை என்பது பசுமை + இலை (பச்சை இலை) எனப் பிரிக்கப்படுகிறது.
-
பிரித்து எழுதுக? வேறில்லை
- Aவே + இல்லை
- Bவேற்று + இல்லை
- Cவேறு + இல்லை
- Dவேற்றி + இல்லை
விடையைக் காட்டு
C வேறு + இல்லை
திறந்த தரவுத்தொகுப்பு விடை
வேற்றில்லை என்பது வேறு + இல்லை எனப் பிரிக்கப்படுகிறது.
-
தவறாகப் பிரிக்கப்பட்டுள்ள சொல்லைத் தேர்க
- Aவெண்மதி = வெண் + மதி
- Bவெந்துவர்ந்து = வெந்து + உவர்ந்து
- Cகாடிதனை = காடு + இதனை
- Dகருமுகில் = கருமை + முகில்
விடையைக் காட்டு
A வெண்மதி = வெண் + மதி
திறந்த தரவுத்தொகுப்பு விடை
சரியான பிரிப்பு வெண்மை + மதி என்பதால், 'வெண் + மதி' என்பது தவறு.
-
பொருட்டன்று - பிரித்து எழுதுக. உரிய விடையைக் குறிப்பிடுக
- Aபொருட் + அன்று
- Bபொரு + அன்று
- Cபொருட்டு + அன்று
- Dபொருட் + டன்று
விடையைக் காட்டு
C பொருட்டு + அன்று
திறந்த தரவுத்தொகுப்பு விடை
பொருட்டன்று' என்பது 'பொருட்டு + அன்று' எனப் பிரிக்கப்படுகிறது.
-
பிரித்து எழுதுக தரமில்லை
- Aதர + இல்லை
- Bதரமில்லை
- Cதரம் + இல்லை
- Dதரம் + இல் ஐ
விடையைக் காட்டு
C தரம் + இல்லை
AI பரிந்துரைத்த விடை
தரமில்லை splits into தரம் + இல்லை.
-
பின்வருவனவற்றுள் விகுதி பெற்ற தொழிற்பெயர் இத்த
- Aஎழுது
- Bபாடு
- Cபடித்தல்
- Dநடி
விடையைக் காட்டு
C படித்தல்
திறந்த தரவுத்தொகுப்பு விடை
-
“வாய்த்தீயின்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது எது ?
- Aவாய் + தீயின்
- Bவாய்த்து + ஈயின்
- Cவாய்த்து + தீயின்
- Dவாய் + ஈயின்
விடையைக் காட்டு
B வாய்த்து + ஈயின்
திறந்த தரவுத்தொகுப்பு விடை
தினமும் ஒரு வினாத்தாள், நேரக்கட்டுப்பாட்டுடன்
இன்றைய வினாத்தாளை எழுதி உங்கள் தரவரிசையைப் பாருங்கள்.
இன்றைய வினாத்தாள்