Skip to content

TNPSC Social reformers & leaders previous year questions

Questions actually asked in TNPSC exams, with teacher-checked answers, sorted by the TNPSC syllabus.

11 questions

  1. காமராசரைக் 'கல்விக்கண் திறந்தவர்' என்று மனதாரப் பாராட்டியவர்

    1. Aஅறிஞர் அண்ணா
    2. Bமனிதருள் மாணிக்கம் நேரு
    3. Cமூதறிஞர் இராஜாஜி
    4. Dதந்தை பெரியார்
    Show answer

    D தந்தை பெரியார்

    Answer from an open dataset

    தந்தை பெரியார் காமராஜரை 'கல்விக்கண் திறந்தவர்' என்று பாராட்டியுள்ளார்.

    Thanthai Periyar praised Kamaraj as 'Kalvikkan Thirandhavar'.

  2. தில்லையாடி வள்ளியம்மையின் தியாகத்தைப் பற்றி, காந்தியடிகள் எந்த இதழில் எழுதியுள்ளார்?

    1. Aஇந்தியன் போஸ்ட்
    2. Bதென்னாப்பிரிக்கச் சத்தியாக்கிரகம்
    3. Cஇந்தியன் ஒப்பீனியன்
    4. Dஇந்தியன் பிரண்ட்
    Show answer

    C இந்தியன் ஒப்பீனியன்

    Answer from an open dataset

    காந்தியடிகள் தில்லையாடி வள்ளியம்மையின் தியாகத்தைப் பற்றி இந்தியன் ஒப்பீனியன் இதழில் எழுதினார்.

    Gandhi wrote about Thillaiyadi Valliammai's sacrifice in Indian Opinion.

  3. “ஓர் இலட்சிய சமூகம் - சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது” என்றவர்

    1. Aபெரியார்
    2. Bஅண்ணல் அம்பேத்கர்
    3. Cகாந்தியடிகள்
    4. Dதிரு.வி.க
    Show answer

    B அண்ணல் அம்பேத்கர்

    Official TNPSC answer

    டாக்டர் அம்பேத்கர், ஒரு இலட்சிய சமூகம் என்பது சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது என்று கூறினார்.

    Dr. Ambedkar said an ideal society is based on liberty, equality and fraternity.

  4. 'காந்தியடிகளால் தத்தெடுக்கப்பட்ட மகள்' என்று அழைக்கப்பட்டவர் யார்?

    1. Aஅம்புஜத்தம்மாள்
    2. Bதில்லையாடி வள்ளியம்மை
    3. Cஅஞ்சலையம்மாள்
    4. Dவேலு நாச்சியார்
    Show answer

    A அம்புஜத்தம்மாள்

    Answer from an open dataset

    அம்புஜத்தம்மாள் காந்தியடிகளால் தத்தெடுக்கப்பட்ட மகள் என்று அழைக்கப்பட்டார்.

    Ambujammal was called the daughter adopted by Gandhi.

  5. துய்ப்ளே ஆட்சியில் ஆளுநர் மாளிகைக்குள் பல்லக்கினில் செல்லும் உரிமை யாருக்கு வழங்கப்பட்டது?

    1. Aவீரராகவர்
    2. Bஆனந்த ரங்கர்
    3. Cபரஞ்சோதி முனிவர்
    4. Dதருமி
    Show answer

    B ஆனந்த ரங்கர்

    Answer from an open dataset

    துப்லே ஆட்சியில், ஆளுநர் மாளிகைக்குள் பல்லக்கினில் செல்ல ஆனந்த ரங்கப்பிள்ளை என்பவருக்கு அனுமதி வழங்கப்பட்டது. விடை (ஆ)

    Dupleix allowed Ananda Ranga Pillai to ride a palanquin into the Governor's house.

  6. அரசு யாருடைய பிறந்தநாளை ஆண்டுதோறும் கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்துள்ளது?

    1. Aமு. வரதராசனார்
    2. Bபாரதியார்
    3. Cகாமராசர்
    4. Dஅண்ணா
    Show answer

    C காமராசர்

    Answer from an open dataset

    காமராஜரின் பிறந்தநாளைக் கொண்டாடும் ஜூலை 15, கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடப்படுகிறது.

    Kamarajar's birthday, 15 July, is observed as Education Development Day.

  7. இந்திய அரசியலில் சாணக்கியர்

    1. Aஜவஹர்லால் நேரு
    2. Bவல்லபாய் படேல்
    3. Cஇராஜகோபாலாச்சாரியார்
    4. Dஇராதா கிருட்டிணன்
    Show answer

    C இராஜகோபாலாச்சாரியார்

    Official TNPSC answer

    விடை (இ). இராஜகோபாலாச்சாரியார் தனது அரசியல் நுணுக்கத்தன்மைக்காக இந்திய அரசியலில் சாணக்கியர் என்று அழைக்கப்பட்டார்.

    C. Rajagopalachari was called the Chanakya of Indian politics for his political shrewdness.

  8. சேரர்களைப்பற்றிக் குறிப்பிடும் கல்வெட்டு எது?

    1. Aமாங்குளம்
    2. Bஐம்பை
    3. Cபுளிமான் கோம்பை
    4. Dபுகளூர்
    Show answer

    D புகளூர்

    Answer from an open dataset

  9. பணம் மட்டுமே பணத்தின் தேவையைச் சந்திக்கும் என்று கூறியவர்

    1. Aக்ரோதர்
    2. Bவாக்கர்
    3. Cஇராபர்ட்சன்
    4. Dஆச்சார்ய வினோபாபாவே
    Show answer

    B வாக்கர்

    Answer from an open dataset

  10. “கிராமங்கள் நம் நாட்டின் முதுகெலும்பு”- இவ்வாறு கூறியவர் யார் ?

    1. Aகாந்திஜி
    2. Bநேரு
    3. Cசர்தார் பட்டேல்
    4. Dபகத் சிங்
    Show answer

    A காந்திஜி

    Answer from an open dataset

  11. ஜுலன் கோஸ்வாமி என்பவர் யார்?

    1. Aகிரிக்கட் வீரர்
    2. Bநடிகர்
    3. Cஅரசியல்வாதி
    4. Dஹாக்கிவீரர்
    Show answer

    A கிரிக்கட் வீரர்

    Answer from an open dataset

Practise them as a timed daily paper

Take today's quiz and see your rank among everyone who took it.

Today's quiz