TNPSC Resources, agriculture, transport previous year questions
Questions actually asked in TNPSC exams, with teacher-checked answers, sorted by the TNPSC syllabus.
4 questions
-
நாச்சியார் கோவில் எந்த உற்பத்திப் பொருளுக்கு புவி சார் குறியீடு பெற்றுள்ளது ?
- Aபாய்
- Bதேங்காய்
- Cகுத்துவிளக்கு
- Dவெண்கலச் சிலை
Show answer
C குத்துவிளக்கு
Answer from an open dataset
-
கொல்கத்தாவில் உள்ள கார்டன் ரீச் தொழிற்சாலையில் என்ன தயாரிக்கப்படுகிறது ?'
- Aவிமானம்
- Bவாசனை திரவியங்கள்
- Cகப்பல்
- Dகரைக வாகனங்கள்
Show answer
C கப்பல்
Answer from an open dataset
-
"வனமகோத்சவம்” என்ற விழா எடுக்கப்படும் மாதம்
- Aசெப்டம்பர்
- Bஅக்டோபர்
- Cநவம்பர்
- Dஜூலை
Show answer
D ஜூலை
Answer from an open dataset
-
மினிக்காய்த் தீவு எந்த நாட்டிற்குச் சொந்தமானது
- Aஇந்தியா
- Bஇலங்கை
- Cமாலத்தீவுகள்
- Dமொரிஷியஸ் தீவு
Show answer
A இந்தியா
Answer from an open dataset
Practise them as a timed daily paper
Take today's quiz and see your rank among everyone who took it.
Today's quiz