Skip to content

முந்தைய ஆண்டு வினாக்கள்TNPSC Fundamental rights, duties, DPSP previous year questions

TNPSC தேர்வுகளில் உண்மையில் கேட்கப்பட்ட வினாக்கள், ஆசிரியர் சரிபார்த்த விடைகளுடன். பாடத்திட்டப்படி பிரிக்கப்பட்டுள்ளன.

4 வினாக்கள்

  1. மனித உரிமை நாள் கொண்டாடப்படுவது — ஆகும்

    1. Aடிசம்பர் 9
    2. Bடிசம்பர் 11
    3. Cடிசம்பர் 10
    4. Dடிசம்பர் 12
    விடையைக் காட்டு

    C டிசம்பர் 10

    TNPSC அதிகாரப்பூர்வ விடை

    ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 10 அன்று மனித உரிமைகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

  2. மனித உரிமைகள் தினமாகக் கடைப்பிடிக்கப்படும் நாள்

    1. Aடிசம்பர்-15
    2. Bடிசம்பர்-20
    3. Cடிசம்பர்-10
    4. Dடிசம்பர்-25
    விடையைக் காட்டு

    C டிசம்பர்-10

    திறந்த தரவுத்தொகுப்பு விடை

  3. தேர்தலில் வாக்களிக்க தகுதியான வயது

    1. A21
    2. B18
    3. C25
    4. D35
    விடையைக் காட்டு

    B 18

    திறந்த தரவுத்தொகுப்பு விடை

  4. போக்சோ சட்டம், 2012 யாருக்கு பாதுகாப்பளிக்கிறது ?

    1. A18 வயது நிரம்பாத பெண் குழந்தை
    2. B18 வயது நிரம்பாத ஆண் குழந்தை
    3. C18 வயது நிரம்பாத ஆண் மற்றும் பெண் குழந்தை
    4. D18 வயது நிரம்பிய பெண் குழந்தை
    விடையைக் காட்டு

    C 18 வயது நிரம்பாத ஆண் மற்றும் பெண் குழந்தை

    திறந்த தரவுத்தொகுப்பு விடை

தினமும் ஒரு வினாத்தாள், நேரக்கட்டுப்பாட்டுடன்

இன்றைய வினாத்தாளை எழுதி உங்கள் தரவரிசையைப் பாருங்கள்.

இன்றைய வினாத்தாள்