Skip to content

TNPSC Science & technology, space previous year questions

Questions actually asked in TNPSC exams, with teacher-checked answers, sorted by the TNPSC syllabus.

4 questions

  1. “இயற்கைத் தேர்வு” கோட்பாட்டை வெளியிட்டவர் யார்?

    1. Aலவாஸ்யர்
    2. Bலாமார்க்
    3. Cமெண்டல்
    4. Dசார்லஸ் டார்வின்
    Show answer

    D சார்லஸ் டார்வின்

    Answer from an open dataset

  2. 'ஆகாஷ்', 'அக்னி', 'நாக்' மற்றும் 'பிரம்மோஸ்' இந்திய தற்காப்பு சூழலில் சேர்க்கப்படுகின்றன. அவை என்ன ?

    1. Aபோர் விமானம்
    2. Bபோர்க்கப்பல்கள்
    3. Cஏவுகணை அமைப்புகள்
    4. Dஇயந்திர துப்பாக்கிகள்
    Show answer

    C ஏவுகணை அமைப்புகள்

    Answer from an open dataset

  3. இந்திய மாங்கனீசு தாது நிறுவனம் எங்கு அமைந்துள்ளது?

    1. Aநாக்பூர்
    2. Bகொல்கத்தா
    3. Cஹைதராபாத்
    4. Dடெல்லி
    Show answer

    A நாக்பூர்

    Answer from an open dataset

  4. 'வியோமமித்ரா' என்னும் 'பெண் ரோபோ' எதனுடன் தொடர்புடையது ?

    1. Aககன்யான் திட்டம்
    2. Bமங்கள்யான் திட்டம்
    3. Cசந்திராயன் திட்டம்
    4. Dபி.எஸ்.எல்.வி. - சி 46 திட்டம்
    Show answer

    A ககன்யான் திட்டம்

    Answer from an open dataset

Practise them as a timed daily paper

Take today's quiz and see your rank among everyone who took it.

Today's quiz