முந்தைய ஆண்டு வினாக்கள்TNPSC Tamil society, literature & culture previous year questions
TNPSC தேர்வுகளில் உண்மையில் கேட்கப்பட்ட வினாக்கள், ஆசிரியர் சரிபார்த்த விடைகளுடன். பாடத்திட்டப்படி பிரிக்கப்பட்டுள்ளன.
20 வினாக்களில் முதல் 5 காட்டப்படுகின்றன
- குரூப் 4 2025 பொது அறிவு, Q115 தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு, இயக்கங்கள் › தமிழ்ச் சமூகம், இலக்கியம், பண்பாடு
சரியான இணையை கண்டறிக
- Aநியூ இந்தியா - பாரதியார்
- Bதேசபக்தன் - வ.வே. சுப்பிரமணியன்
- Cநவசக்தி - திரு.வி. கலியாணசுந்தரம்
- Dதி இந்து - ஜி. சுப்பிரமணியம்
விடையைக் காட்டு
C நவசக்தி - திரு.வி. கலியாணசுந்தரம்
TNPSC அதிகாரப்பூர்வ விடை
நவசக்தி என்பது திரு.வி. கலியணசுந்தரனரால் நடத்தப்பட்ட நாளிதழ் ஆகும்.
- குரூப் 4 2025 பொது அறிவு, Q129 தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு, இயக்கங்கள் › தமிழ்ச் சமூகம், இலக்கியம், பண்பாடு
தவறான இணையைக் கண்டுபிடி
- Aதென்திராவிட மொழி - மலையாளம்
- Bகிழக்குத் திராவிட மொழி - முண்டா
- Cநடுத்திராவிட மொழி - தெலுங்கு
- Dவடதிராவிட மொழி - குரூக்
விடையைக் காட்டு
B கிழக்குத் திராவிட மொழி - முண்டா
TNPSC அதிகாரப்பூர்வ விடை
முண்டா மொழி என்பது திராவிட மொழிக் குடும்பத்தைச் சார்ந்ததல்ல, அது ஆஸ்ட்ரோ-ஆசியாட்டிக் (Austroasiatic) மொழிக் குடும்பத்தைச் சார்ந்தது. எனவே, அதனை கிழக்குத் திராவிட மொழியாகக் குறிப்பிடுவது தவறு.
- குரூப் 4 2024 பொது அறிவு, Q114 தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு, இயக்கங்கள் › தமிழ்ச் சமூகம், இலக்கியம், பண்பாடு
எந்த ஆண்டு இந்திய அரசால் முதல் செம்மொழியாக தமிழ் மொழி அறிவிக்கப்பட்டது?
- A2008
- B2010
- C2004
- D2002
விடையைக் காட்டு
C 2004
TNPSC அதிகாரப்பூர்வ விடை
தமிழ் 2004 ஆம் ஆண்டு இந்திய அரசால் முதல் செம்மொழியாக அறிவிக்கப்பட்டது.
- குரூப் 2 2022 பொது அறிவு, Q121 தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு, இயக்கங்கள் › தமிழ்ச் சமூகம், இலக்கியம், பண்பாடு
பின்வருவனவற்றுள் எது கூட்டுக் குடும்ப அமைப்பின் அம்சம் அல்ல?
- Aசர்வாதிகார அமைப்பு
- Bகுடும்ப அமைப்பு
- Cதனிமனித அடையாளம்
- Dதலைமுறைகளின் உள்ளார்ந்த தன்மை
விடையைக் காட்டு
C தனிமனித அடையாளம்
திறந்த தரவுத்தொகுப்பு விடை
கூட்டுக் குடும்ப அமைப்பு கூட்டு அடையாளத்தை வலியுறுத்துகிறது, தனிமனித அடையாளத்தை அல்ல.
- குரூப் 2 2022 பொது அறிவு, Q131 தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு, இயக்கங்கள் › தமிழ்ச் சமூகம், இலக்கியம், பண்பாடு
'வேளாண் வேதம்' எனப் போற்றப்படும் நீதி நூல் இது
- Aதிருக்குறள்
- Bஆசாரக்கோவை
- Cபழமொழி
- Dநாலடியார்
விடையைக் காட்டு
D நாலடியார்
திறந்த தரவுத்தொகுப்பு விடை
நாலடியார் பாரம்பரியமாக 'வேளாண் வேதம்' என்று அழைக்கப்படுகிறது.
மீதமுள்ள 15 வினாக்களையும் விடைகளுடன் பார்க்க உள்நுழையுங்கள்
முற்றிலும் இலவசம். கட்டணம் இல்லை, கார்டு தேவையில்லை.
Google கணக்குடன் ஒரே கிளிக். வினாக்களைச் சேமிக்கலாம், பயிற்சி செய்யலாம், உங்கள் முன்னேற்றத்தைப் பார்க்கலாம்.
இலவசமாக உள்நுழைஇந்தத் தலைப்புக்கான வழிகாட்டிகள்
தினமும் ஒரு வினாத்தாள், நேரக்கட்டுப்பாட்டுடன்
இன்றைய வினாத்தாளை எழுதி உங்கள் தரவரிசையைப் பாருங்கள்.
இன்றைய வினாத்தாள்