Skip to content

முந்தைய ஆண்டு வினாக்கள்TNPSC Thirukkural previous year questions

TNPSC தேர்வுகளில் உண்மையில் கேட்கப்பட்ட வினாக்கள், ஆசிரியர் சரிபார்த்த விடைகளுடன். பாடத்திட்டப்படி பிரிக்கப்பட்டுள்ளன.

14 வினாக்கள்

  1. திருக்குறளின் வழியில் துன்பப்படுபவர்

    1. Aதீக்காயம் பட்டவர்
    2. Bதீயினால் சுட்டவர்
    3. Cபொருளைக் காக்காதவர்
    4. Dநாவைக் காக்காதவர்
    விடையைக் காட்டு

    D நாவைக் காக்காதவர்

    TNPSC அதிகாரப்பூர்வ விடை

    திருக்குறள் 127-ன் படி, நாவைக் காக்காதவர்கள் துன்பப்படுபார்கள்.

  2. 'எண்ணித் துணிக கருமம்' கருமம் என்பதன் பொருள்

    1. Aசெயல்
    2. Bசொல்
    3. Cவறுமை
    4. Dதுன்பம்
    விடையைக் காட்டு

    A செயல்

    திறந்த தரவுத்தொகுப்பு விடை

    கருமம்' என்றால் செயல் என்று பொருள்.

  3. பொருட்பாலின் இயல்கள்

    1. Aபாயிரம், இல்லறவியல், துறவறவியல், ஊழியல்
    2. Bஅரசியல், அங்கவியல், ஒழிபியல்
    3. Cகளவியல், கற்பியல்
    4. Dபாயிரவியல், அரசியல், களவியல்
    விடையைக் காட்டு

    B அரசியல், அங்கவியல், ஒழிபியல்

    TNPSC அதிகாரப்பூர்வ விடை

    திருக்குறளின் பொருட்பால் பகுதியில் அரசியல், அங்கவியல், ஒழிபியல் ஆகிய மூன்று இயல்கள் உள்ளன.

  4. "செந்தளிர்க் கற்பகத்தின் தெய்வத் திருமலர் போன்ம் மன்புலவன் வள்ளுவன்வாய்ச் சொல்" என்ற செய்யுள் தொடர் அமைந்துள்ள நூல் எது?

    1. Aதிருமந்திரம்
    2. Bஏலாதி
    3. Cதிருவள்ளுவமாலை
    4. Dதேவாரம்
    விடையைக் காட்டு

    C திருவள்ளுவமாலை

    திறந்த தரவுத்தொகுப்பு விடை

    வள்ளுவனின் சொல்லைப் போற்றும் இந்த செய்யுள் தொடர் திருவள்ளுவமாலை நூலிலிருந்து எடுக்கப்பட்டது. விடை (இ)

  5. உலகப் பொதுமறை' எனப்போற்றப்படும் நூல் எது?

    1. Aதிரிகடுகம்
    2. Bதிருவள்ளுவமாலை
    3. Cதிருக்குறள்
    4. Dதிருவிளையாடற்புராணம்
    விடையைக் காட்டு

    C திருக்குறள்

    திறந்த தரவுத்தொகுப்பு விடை

    திருக்குறள் 'உலகப் பொதுமறை' என்று போற்றப்படுகிறது.

  6. 'கொக்கொக்க கூம்பும் பருவத்து' -இவ்வுவமையால் விளக்கப்படும் பொருள் யாது?

    1. Aகொக்கைப் போன்ற வெள்ளை உள்ளம்
    2. Bகாலமறிந்து விரைந்து செயல்படுதல்
    3. Cபொறுமையோடு இருத்தல்
    4. Dஎதையும் கண்டுகொள்ளாமல் இருத்தல்
    விடையைக் காட்டு

    B காலமறிந்து விரைந்து செயல்படுதல்

    திறந்த தரவுத்தொகுப்பு விடை

    கொக்கக் கூம்பும் பருவகைப் போல, சரியான நேரம் வரும்போது ஒருவர் விரைவாகச் செயல்பட வேண்டும்.

  7. ஒரு தூதுவனின் குணங்களாகத் திருவள்ளுவர் எவற்றைக் கூறுகிறார்?

    1. Aஅறிவு, தோற்றம், கல்வி
    2. Bஅன்பு, அறிவு, தெளிந்த பேச்சு
    3. Cகடமை, காலமறிதல், இடமறிதல்
    4. Dதூய்மை, துணைமை, துணிவு
    விடையைக் காட்டு

    D தூய்மை, துணைமை, துணிவு

    திறந்த தரவுத்தொகுப்பு விடை

  8. “இழுக்கா இயன்றது அறம்” - எவை?

    1. Aஅழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச்சொல்
    2. Bஅறம்; பொருள், இன்பம், வீடு
    3. Cமகிழ்ச்சி, சத்தமிடுதல், சிரித்தல், அமைதி:
    4. Dகாமம், வெகுளி, மயக்கம், வினை
    விடையைக் காட்டு

    A அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச்சொல்

    திறந்த தரவுத்தொகுப்பு விடை

  9. ஒருவருக்குச் சிறந்த அணிகலன்களாக இருப்பவை என வள்ளுவர் எவற்றைக் குறிப்பிடுகின்றார்?

    1. Aஅன்பும் அறனும்
    2. Bபணிவும் இன்சொல்லும்
    3. Cஅறிவும் ஆற்றலும்
    4. Dஇல்லறமும் தறவறமும்
    விடையைக் காட்டு

    B பணிவும் இன்சொல்லும்

    திறந்த தரவுத்தொகுப்பு விடை

  10. மன்னிக்கத் தெரிந்த மனிதனின் உள்ளம் எதைப் போன்றது 9

    1. Aஅகம்பாவம்
    2. Bமாணிக்கக் கோயில்
    3. Cஅன்பு பாதை
    4. Dதடம் மறைந்துப் போதல்
    விடையைக் காட்டு

    B மாணிக்கக் கோயில்

    திறந்த தரவுத்தொகுப்பு விடை

  11. “தந்தை மகற்காற்றும் நன்றி” என்னும் திருக்குறளின் படி தந்த மகனுக்குச் செய்யும் நன்றி எது?

    1. Aஅவையில் முந்தியிருக்கச் செய்தல்
    2. Bசெல்வத்தில் முந்தியிருக்கச் செய்தல்
    3. Cகுடிப்பெருமையில் முந்தியிருக்கச் செய்தல்
    4. Dநேர்மையில் முந்தியிருக்கச் செய்தல்
    விடையைக் காட்டு

    A அவையில் முந்தியிருக்கச் செய்தல்

    திறந்த தரவுத்தொகுப்பு விடை

  12. ஒருவனுடைய செல்வம் * சமுதாயத்திற்குப் பயன்படுவதை ' வள்ளுவர் எதனோடு ஒப்பிடுகிறார்?

    1. Aஊருணி
    2. Bகடல்
    3. Cஆறு
    4. Dஏரி
    விடையைக் காட்டு

    A ஊருணி

    திறந்த தரவுத்தொகுப்பு விடை

  13. 'ஊழையும் உப்பக்கம் காண்பவர்' - யார்?

    1. Aசான்றோர்
    2. Bஇளையோர்
    3. Cவிடாமுயற்சி உடையோர்
    4. Dசோம்பேறி
    விடையைக் காட்டு

    C விடாமுயற்சி உடையோர்

    திறந்த தரவுத்தொகுப்பு விடை

  14. "நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால் கௌவையால் காமம் நுதுப்பேம் எனல்" என்னும் குறளில் 'நுதுப்பேம்' என்பதன் பொருள்

    1. Aஆயுள்
    2. Bஅவித்தல்
    3. Cமுறைமை
    4. Dபயில்வுடைமை
    விடையைக் காட்டு

    B அவித்தல்

    திறந்த தரவுத்தொகுப்பு விடை

தினமும் ஒரு வினாத்தாள், நேரக்கட்டுப்பாட்டுடன்

இன்றைய வினாத்தாளை எழுதி உங்கள் தரவரிசையைப் பாருங்கள்.

இன்றைய வினாத்தாள்