Skip to content

TNPSC Titles & pen names previous year questions

Questions actually asked in TNPSC exams, with teacher-checked answers, sorted by the TNPSC syllabus.

6 questions

  1. 'காவடிச் சிந்தின் தந்தை' என்று அழைக்கப்பட்டவர்.

    1. Aஅருணகிரியார்
    2. Bஅண்ணாமலையார்
    3. Cசுந்தரனார்
    4. Dபாரதியார்
    Show answer

    B அண்ணாமலையார்

    Answer from an open dataset

    அண்ணாமலையார் 'காவடிச் சிந்து' தந்தையென அறியப்படுகிறார்.

    Annamalai Reddiyar is known as the father of Kavadi Chindu.

  2. துரை மாணிக்கம் என்பது இவரது இயற்பெயராகும்

    1. Aசுரதா
    2. Bபாவலரேறு பெருஞ்சித்திரனார்
    3. Cமுடியரசன்
    4. Dபாரதிதாசன்
    Show answer

    B பாவலரேறு பெருஞ்சித்திரனார்

    Answer from an open dataset

    பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர் துரை மாணிக்கம் ஆகும்.

    Pavalarer Perunchithiranar's original name was Durai Manickam.

  3. இராமலிங்க அடிகளாரின் சிறப்புப் பெயர்

    1. Aதிருவருட்பிரகாச வள்ளலார்
    2. Bதிருஞானசம்பந்தர்
    3. Cஅடியார்க்கு நல்லார்
    4. Dசிவஞான முனிவர்
    Show answer

    A திருவருட்பிரகாச வள்ளலார்

    Answer from an open dataset

    இராமலிங்க அடிகளார் திருவருட்பிரகாச வள்ளலார் என்று அறியப்படுகிறார்.

    Ramalinga Adigalar is known as Thiruvarutprakasa Vallalar.

  4. இவற்றுள் எத்தொடர் சரியானது ?

    1. Aஉச்சிமேற் புலவர்கொள் இளம்பூரணர்
    2. Bஉச்சிமேற் புலவர்கொள் சேனாவரையர்
    3. Cஉச்சிமேற் புலவர்கொள் மயிலைநாதர்
    4. Dஉச்சிமேற் புலவர்கொள் நச்சினார்க்கினியர்
    Show answer

    D உச்சிமேற் புலவர்கொள் நச்சினார்க்கினியர்

    AI-suggested answer

    Nachinarkkiniyar is praised as 'உச்சிமேற் புலவர்கொள் நச்சினார்க்கினியர்'.

    Nachinarkkiniyar is praised as 'உச்சிமேற் புலவர்கொள் நச்சினார்க்கினியர்' (The poet Nachinarkkiniyar, who is the pinnacle of poets).

  5. திருச்செங்கோடு ஆசிரமத்தை நிறுவியவர் யார்?

    1. Aஇ.வெ.ராமசாமி நாயக்கர்
    2. Bராஜாஜி
    3. Cகாந்திஜி
    4. Dசி.என். அண்ணாதுரை
    Show answer

    B ராஜாஜி

    Answer from an open dataset

  6. திரைப்படப்பாடல் ஆசிரியராகப் புகழ் பெற்றவர்

    1. Aஆலங்குடி சோமு
    2. Bதீபங்குடி ராமு
    3. Cவிருதுப்பட்டி பாரி
    4. Dசின்னாளப்பட்டி மாரி
    Show answer

    A ஆலங்குடி சோமு

    Answer from an open dataset

Practise them as a timed daily paper

Take today's quiz and see your rank among everyone who took it.

Today's quiz