Skip to content

TNPSC Geography of Tamil Nadu previous year questions

Questions actually asked in TNPSC exams, with teacher-checked answers, sorted by the TNPSC syllabus.

6 questions

  1. பூலாங்குறிச்சி கல்வெட்டு கண்டெடுக்கப்பட்ட மாவட்டம் எது ?

    1. Aவிருதுநகர்
    2. Bதூத்துக்குடி
    3. Cதிருநெல்வேலி
    4. Dசிவகங்கை
    Show answer

    D சிவகங்கை

    Answer from an open dataset

  2. வடுஆர் பறவைகள் சரணாலயம் உள்ள மாவட்டம் எது?

    1. Aதிருவாரூர்
    2. Bதிருநெல்வேலி
    3. Cகாஞ்சிபுரம்
    4. Dஅரியலூர்
    Show answer

    A திருவாரூர்

    Answer from an open dataset

  3. 44, நமக்கு அருகாமையில் உள்ள அண்டிரோமீடா விண்வெளித்திறன் எவ்வளவு தொலைவில் அமைந்துள்ளது?

    1. A1.5 மில்லியன் ஒளியாண்டு
    2. B2.5 மில்லியன் ஒளியாண்டு
    3. C3.6 மில்லியன் ஒளியாண்டு
    4. D4.2 மில்லியன் ஒளியாண்டு
    Show answer

    B 2.5 மில்லியன் ஒளியாண்டு

    Answer from an open dataset

  4. தமிழ்நாட்டில் முதுமக்கள் தாழிகள் கிடைத்துள்ள இடம் ?

    1. Aசிந்துசமவெளி
    2. Bஉத்திர மேரூர்
    3. Cகீழடி
    4. Dஆச்ச நல்லூர்
    Show answer

    D ஆச்ச நல்லூர்

    Answer from an open dataset

  5. கோகினூர் வைரமானது. கேரட் வைரம் ஆகும்.

    1. A105
    2. B120
    3. C150
    4. D102
    Show answer

    A 105

    Answer from an open dataset

  6. தட்சிண மேரு' என்று இராசராசனால் அழைக்கப்பட்ட கோவில் எது?

    1. Aதஞ்சை பெரிய கோவில்
    2. Bகாஞ்சி கைலாச நாதர் கோவில்
    3. Cமகாபலிபுரம் கடற்கரைக் கோவில்
    4. Dபனைமலைக் கோவில்
    Show answer

    A தஞ்சை பெரிய கோவில்

    Answer from an open dataset

Practise them as a timed daily paper

Take today's quiz and see your rank among everyone who took it.

Today's quiz