Skip to content

TNPSC History of Tamil Nadu (Sangam to modern) previous year questions

Questions actually asked in TNPSC exams, with teacher-checked answers, sorted by the TNPSC syllabus.

7 questions

  1. பன்னாட்டுச் சங்கம் துவங்கப்பட்ட ஆண்டு ?

    1. A1920
    2. B1924
    3. C1939
    4. D1945
    Show answer

    A 1920

    Answer from an open dataset

  2. தற்போது மதுரை என்று அழைக்கப்படும் ஊர் கல்வெட்டுகளில்________எனக் காணப்படுகிறது

    1. Aமருதை
    2. Bமதிரை
    3. Cகூடல்
    4. Dமருதூர்
    Show answer

    B மதிரை

    Answer from an open dataset

  3. முதல் ஊசல் கடிகாரம் ஆண்டு வடிவமைக்கப்பட்டது.

    1. A1642
    2. B1564
    3. C1657
    4. D1640
    Show answer

    C 1657

    Answer from an open dataset

  4. சிறுபஞ்சமூலம் என்ற நூலை இயற்றிய ஆசிரியரின் சமயம்

    1. Aஇந்து சமயம்
    2. Bசமண சமயம்
    3. Cகிருத்துவ சமயம்
    4. Dபௌத்த சமயம்
    Show answer

    B சமண சமயம்

    Answer from an open dataset

  5. ஆரப்பாளையம், இராசப்பாளையம் என்று ஊர்ப்பெயர்களுடன் பாளையத்தைச் சேர்த்து வழங்கிய மன்னர்கள்

    1. Aபல்லவர்கள்
    2. Bபாண்டியர்கள்
    3. Cநாயக்கர்கள்
    4. Dமராட்டியர்கள்
    Show answer

    C நாயக்கர்கள்

    Answer from an open dataset

  6. மனித நாகரீகத்தின் இரண்டாம் கட்டம் எந்த உலோகம் கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்து தொடங்குகிறது

    1. Aவெள்ளி
    2. Bஇரும்பு
    3. Cவெண்கலம்
    4. Dதங்கம்
    Show answer

    B இரும்பு

    Answer from an open dataset

  7. திலகரால் தொடங்கப்பட்ட பத்திரிக்கையின் பெயர்

    1. Aகாமன்வீல்
    2. Bகேசரி
    3. Cசக்ரவர்த்தினி
    4. Dசுதேசமித்திரன்
    Show answer

    B கேசரி

    Answer from an open dataset

Practise them as a timed daily paper

Take today's quiz and see your rank among everyone who took it.

Today's quiz