Skip to content

TNPSC Tamil Nadu personalities previous year questions

Questions actually asked in TNPSC exams, with teacher-checked answers, sorted by the TNPSC syllabus.

8 questions

  1. வாணிதாசன் அவர்களுக்கு பிரெஞ்சு அரசு கொடுத்த விருது

    1. Aபாரத ரத்னா விருது
    2. Bசெவாலியர் விருது
    3. Cபத்மபூஷண் விருது
    4. Dசாகித்திய அகாதெமி விருது
    Show answer

    B செவாலியர் விருது

    Answer from an open dataset

  2. நீல் தர்பன் நாடகம் மூலமாக இண்டிகோ பயிரிடும் விவசாயிகளின் இன்னல்கள் குறித்து ஆங்கிலேயரின் கவனத்துக்கு கொண்டு சென்றவர் யார்?

    1. Aதீன பந்து மித்ரா
    2. Bரொமேஷ் சந்திர தத்
    3. Cதாதாபாய் நெளரோஜி
    4. Dபிர்சா முண்டா
    Show answer

    A தீன பந்து மித்ரா

    Answer from an open dataset

  3. சுபாஷ் சந்திரபோஸ் வருகை தந்த ஊர்

    1. Aவிருதுநகர்
    2. Bமதுரை
    3. Cஈரோடு
    4. Dசேலம்
    Show answer

    B மதுரை

    Answer from an open dataset

  4. 1863-ல் ஐ.சி.எஸ். தேர்வில் தேர்ச்சி பெற்ற முதல் இந்தியர் யார்?

    1. Aஇரபீந்திரநாத் தாகூர்
    2. Bசத்தியேந்திரநாத் தாகூர்
    3. Cசுபாஷ் சந்திர போஸ்
    4. Dசுரேந்தரநாத் பானர்ஜி
    Show answer

    B சத்தியேந்திரநாத் தாகூர்

    Answer from an open dataset

  5. சென்னை மாநகராட்சியின் முதல் துணை மேயராகப் பணிபுரிந்தவர்

    1. Aமுத்துலெட்சுமி
    2. Bகமலா
    3. Cசத்தியவாணிழுத்து
    4. Dதமிழரசி
    Show answer

    A முத்துலெட்சுமி

    Answer from an open dataset

  6. தேவதாசி ஒழிப்புச் சட்டம் நிறைவேறக் காரணமாக இருந்தவர்

    1. Aசாவித்திரிபாய் பூலே
    2. Bபண்டித ரமாபாய்
    3. Cமுத்துலெட்சுமி
    4. Dமலாலா
    Show answer

    C முத்துலெட்சுமி

    Answer from an open dataset

  7. துய்ப்ளே ஆட்சியில் ஆளுநர் மாளிகைக்குள் பல்லக்கினில் செல்லும் உரிமை யாருக்கு வழங்கப்பட்டது?

    1. Aவீரராகவர்
    2. Bஆனந்த ரங்கர்
    3. Cபரஞ்சோதி முனிவர்
    4. Dதருமி
    Show answer

    B ஆனந்த ரங்கர்

    Answer from an open dataset

  8. மிழகத்தில் தஞ்சாவூர் பண்ணை ஆட்கள் சட்டத்தை கொண்டு வந்தவர் யார்?

    1. Aஇராஜாஜி
    2. Bகாமராஜர்
    3. Cதாமஸ் மன்றோ
    4. Dகருணாநிதி
    Show answer

    A இராஜாஜி

    Answer from an open dataset

Practise them as a timed daily paper

Take today's quiz and see your rank among everyone who took it.

Today's quiz