Skip to content

முந்தைய ஆண்டு வினாக்கள்TNPSC Root words previous year questions

TNPSC தேர்வுகளில் உண்மையில் கேட்கப்பட்ட வினாக்கள், ஆசிரியர் சரிபார்த்த விடைகளுடன். பாடத்திட்டப்படி பிரிக்கப்பட்டுள்ளன.

9 வினாக்கள்

  1. சென்றான் - வேர்ச்சொல் தருக.

    1. Aசென்ற
    2. Bசென்று
    3. Cசென்
    4. Dசெல்
    விடையைக் காட்டு

    D செல்

    திறந்த தரவுத்தொகுப்பு விடை

    சென்றான் = செல் + ற் + ஆன், so the root is செல்.

  2. 'இகழ்ந்தனர்' என்ற சொல்லின் வேர்ச்சொல்லை எழுதுக.

    1. Aஇகழ்ந்து
    2. Bஇகழ்ந்த
    3. Cஇகழ்
    4. Dஇகழ்தல்
    விடையைக் காட்டு

    C இகழ்

    திறந்த தரவுத்தொகுப்பு விடை

    இகழ்ந்தனர்' என்ற சொல் 'இகழ்' என்ற வேர்ச்சொல்லிலிருந்து உருவானது.

  3. 'நட' என்னும் வேர்ச்சொல்லின் வினைமுற்றைத் தேர்ந்தெடுக்க

    1. Aநடந்தான்
    2. Bநடத்தல்
    3. Cநடந்து
    4. Dநடந்த
    விடையைக் காட்டு

    A நடந்தான்

    திறந்த தரவுத்தொகுப்பு விடை

    நடந்தான் என்பது வினைமுற்று ஆகும், மற்றவை பெயர்ச்சொல் அல்லது எச்சம் ஆகும்.

  4. வரை - இவ்வேர்ச்சொல்லை வினையாலணையும் பெயராக்குக

    1. Aவரைதல்
    2. Bவரைந்த
    3. Cவரைந்தவன்
    4. Dவரைந்து
    விடையைக் காட்டு

    C வரைந்தவன்

    திறந்த தரவுத்தொகுப்பு விடை

    வரைந்தவன்' என்பது 'வரை' என்னும் வேர்ச்சொல்லைக் கொண்டு உருவான வினையாலணையும் பெயராகும்.

  5. கிருஷ்ணகிரி, கோத்தகிரி -இதில் காணப்படும் 'கிரி' எனும் சொல் கீழ்க்கண்டவற்றுள் எதைக் குறிக்கிறது?

    1. Aகல்லிடைக் குறிச்சி
    2. Bபாறை
    3. Cமலை
    4. Dகோட்டை
    விடையைக் காட்டு

    C மலை

    திறந்த தரவுத்தொகுப்பு விடை

    கிரி' என்பது சமஸ்கிருதத்தில் இருந்து வந்த சொல்லாகும், இதன் பொருள் மலை என்று பொருள்படும்.

  6. “ஆற்றீர்' - வேர்ச்சொல்லை தேர்வு செய்

    1. Aஆற்றி
    2. Bஆற்றிய
    3. Cஆற்று
    4. Dஆற்றுதல்
    விடையைக் காட்டு

    C ஆற்று

    AI பரிந்துரைத்த விடை

    ஆற்றீர்' என்பதன் வேர்ச்சொல் 'ஆற்று' ஆகும்.

  7. “இயைந்தவர்' — இச்சொல்லின் வேர்ச்சொல்லை காண்க

    1. Aஇயைந்த
    2. Bஇயை
    3. Cஇயைந்து
    4. Dஇயைதல்
    விடையைக் காட்டு

    B இயை

    AI பரிந்துரைத்த விடை

    இயைந்தவர்' என்பதன் வேர்ச்சொல் 'இயை' ஆகும்.

  8. நிரை என்ற ஓரசைச்சீரின் வாய்பாடு தருக ?

    1. Aபிறப்பு
    2. Bமலர்
    3. Cகாசு
    4. Dநாள்
    விடையைக் காட்டு

    D நாள்

    திறந்த தரவுத்தொகுப்பு விடை

  9. மூவணு மூலக்கூறுக்கு ஒரு உதாரணம்

    1. Aஓசோன்
    2. Bஹைட்ரஜன்
    3. Cசல்பர்
    4. Dஹீலியம்
    விடையைக் காட்டு

    A ஓசோன்

    திறந்த தரவுத்தொகுப்பு விடை

தினமும் ஒரு வினாத்தாள், நேரக்கட்டுப்பாட்டுடன்

இன்றைய வினாத்தாளை எழுதி உங்கள் தரவரிசையைப் பாருங்கள்.

இன்றைய வினாத்தாள்